Top Ratings

உங்க மகிமை – Unga mahimai

Deal Score+1
Deal Score+1

உங்க மகிமை – Unga mahimai

உங்க மகிமை மகிமை மகிமை
என்னை நிரப்பி மூடனுமே
அதை பாதிக்கிற காரியங்களை நான் தூக்கி எறியனுமே

இயேசுவே தகப்பனே
என் இயேசுவே தகப்பனே

என்னை மீண்டும் நினைத்தருளும்

பிதா தந்த மகிமையை எனக்குத் தந்தீங்க
என்னுடைய மதியீனத்தால் இழந்து விட்டேனே
விட்டதையும் நான் இழந்ததையும்
திரும்ப தந்திடுமே

முந்தின மகிமையின் மேன்மை காட்டிலும்
அதிகமாய் மகிமையால் என்னை நிரப்பிடும்
அக்கினியாய் என்னை மாற்றிடுமே
இரட்டிப்பான வல்லமையால்
நிரப்பிடுமே
என்னை இரட்டிப்பான அபிஷேகத்தால் நிரப்பிடுமே

Unga mahimai song lyrics in English 

Unga magimai magimai magimai
Ennai nirappi moodanumae
Adhai Bhadhikira kaariyangalai naan thukki yeriyanumae
Yesuvae thagapanae
En Yesuvae thagapanae
Ennai meendum ninaitharulum

Pidha thandha magimayai enakku thandheenga
Ennudaya madhiyeenathal izhandhu vitaenae
Vittadhayum naan izhandhadhayum
Vittadhayum naan izhandhadhayum
Thirumba thandhidumae
Enakku thirumba thandhidumae

Mundhina magimayin menmai paarkilum
Adhigamai magimayaal ennai nirapidum
Akkiniyai ennai maatridumae
Akkiniyai ennai maatridumae
Rettipana vallamayal nirapidumae
Ennai rettipana abishaegathal nirapidumae

?✝️14. என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்;
நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்;
அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்;
இதைச் சொன்னேன்,
இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
And shall put my spirit in you,
and ye shall live,
and I shall place you in your own land:
then shall ye know that I the LORD have spoken it,
and performed it,
saith the LORD.?
எசேக்கியேல் : Ezekiel: 37 :14
@christianmedias

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo