கர்த்தரை தெய்வமாக கொண்ட – Kartharai Theivamaaga Konda Tamil Christian Song Lyrics, written and sung by Blessed Prince P.
கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள்
பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள்
துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம்
மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம்
அல்லேலுயா நாங்கள் பாடுவோம்
ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம்
[1]சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும்
அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும்
சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே
அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே
[2]பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும்
இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும்
பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே
தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே
[3]நமக்கு விரோதமாய் யுத்தங்கள் வந்தாலும்
ஜாதிகள் அநேகர் எதிர்த்து வந்தாலும்
யுத்தத்தை செய்யும் நம் கர்த்தர் கூடே உண்டே
இரட்சிப்பை காண செய்யும் இயேசு கூடே உண்டே
கர்த்தரை தெய்வமாக கொண்ட பாடல் வரிகள், Kartharai Theivamaaga Konda Lyrics
Kartharai Theivamaaga Konda song lyrics in English
Kartharai Theivamaaga Konda Intha Janagal
Baakiavaangal Entru Sollapaduvaargal
Thuthipatherkentre Therinthukollapattom
Magimaikentre Munkurikkapattom
Hallelujah Nangal Paaduvom
Anantha Sathathode Uyarthuvom
[1]Singathin Kebiyil Adaithu Vaithaalum
Akkini Soolaiyil Thooki Erinthaalum
Singathin Vaayai Kattidum Theivam Unde
Akkini Jvalaiyil Ulavidum Karthar Unde
[2] Pagalin Nerathil Ambugal Paranthaalum
Iravin Nerathil Payangaram Undaanaalum
Pollappu Neridaamal Kaathidum Theivam Unde
Thoothanai Anuppi Kaathidum Karthar Unde
[3] Namakku Virothamaai Yuthangal Vanthaalum
Jaadhigal Anegar Ethirthu Vanthaalum
Yuthathai Seiyum Nam Karthar Koode Unde
Eratchippai Kaana Seiyum Yesu Koode Unde
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘கர்த்தரை தெய்வமாக கொண்ட – Kartharai Theivamaaga Konda Lyrics.’
- The lyrics express themes of divine protection and praise.
- The song emphasizes that God is present during challenges and battles.
- It includes various verses highlighting trust in God during difficult times.
- Links to related Tamil Christian song lyrics are also provided.
Estimated reading time: 2 minutes




