உயிர்த்தெழும் காலை தன்னில் – Uyirthelum Kaalai Thannil Lyrics

உயிர்த்தெழும் காலை தன்னில் – Uyirthelum Kaalai Thannil Lyrics

1.உயிர்த்தெழும் காலை தன்னில்
ஆவி தேகம் கூடவும்
துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
நோவும் போம்

2.ஆவி தேகம் சிறு போது
நீங்க, தேகம் ஓய்வுறும்
தூய அமைதியில் தங்கி
துயிலும்

3.பாதம் உதயத்தை நோக்கி
சோர்ந்த தேகம் துயிலும்
உயிர்த்தெழும் மாட்சி நாளின்
வரைக்கும்.

4.ஆவியோ தியானம் மூழ்கி
ஆவலாய் செய் விண்ணப்பம்
கீதமாய் உயிர்க்கும் நாளில்
பாடிடும்.

5.சேர்ந்த ஆவி தேகமதை
அப்பால் பிரியாதொன்றும்
கிறிஸ்து சாயல் தன்னில் கண்டு
பூரிக்கும்

6.உயிர்த்தெழும் நாளின் மாட்சி
யாரால் சொல்லிமுடியும்?
நித்திய காலம் மா சந்தோஷம்
நிலைக்கும்.

7.ஆ அப்பாக்கிய மாட்சி நாளில்
மாண்டோர் உயிர்த்தெழுவார்
பெற்றோர் பிள்ளை சுற்றத்தாரும்
கூடுவார்.

8.நின் (உம்) சிலுவை பற்றும் எம்மை
சாவில் நியாயத் தீர்ப்பிலும்
காத்து மா அக்கூட்டம் சேரும்
இயேசுவே.

Uyirthelum Kaalai Thannil Lyrics in English 

1.Uyirthelum Kaalai Thannil
Aavi Degam Koodavum
Thukkam Neengum Oolam Ooyum
Novum Poam

2.Aavi Degam Siru Pothu
Neenga Degam Ooivurum
Thooya Amaithiyil Thangi
Thuyilum

3.Paatham Uthayaththai Nokki
Sorntha Degam Thuyilum
Uyirthelumbum Maatchi Naalin
Varaikkum

4.Aaviyo Thiyaanam Moolgi
Aavalaai Sei Vinnappam
Geethanaai Uyirkkum Naalil
Paadidum

5.Searntha Aavi Degamathai
Appaal Piriyathentrum
Kiristhu Saayal Thannil Kandu
Poorikkum

6.Uyirthealum Naalin Maatchi
Yaaraal Solli Mudiyum
Niththiya Kaalam Maa Santhosam
Nilaikkum

7.Aa Appakkiya Maatchi Naalail
Maandoar Uyirtheluvaar
Pettror Pillai Suttatharum
Kooduvaar

8.Nin (Um) Siluvai Pattum Emmai
Saavil Niyaya Theerppilum
Kaaththu Maa Akkottam Searum
Yesuvae

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics
1 Comment

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo