Vaanam Boomi Padaitha Song Lyrics – வானம் பூமி படைத்த தேவனே
Vaanam Boomi Padaitha Tamil Christian Song Lyrics – வானம் பூமி படைத்த தேவனே
வானம் பூமி படைத்த தேவனே
எனக்கு ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே
கண்களை ஏறெடுப்பேன் நான்
ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே-2
வேறு எங்கிருந்தும் இல்லை
வேறு எவரிடமும் இல்லை
உம்மையே நோக்கி பார்க்கிறேன்-4
1.சூழ்நிலைகள் எதையும் நான் பார்ப்பதில்லை
உலகம் சொல்வதும் கேட்பதில்லை-2
இல்லாதவைகளை இருப்பவைகள் போல்
அழைக்கும் தெய்வம் நீரே-2-வேறு
2.காற்றையும் நான் பார்ப்பதில்லை
மழையையும் நான் பார்ப்பதில்லை-2
வாய்க்கால்கள் தண்ணீரால்
நிரம்பிடும் என்றவரே-2-வேறு
Vaanam Boomi Padaitha Song Lyrics in English
Vaanam Boomi Padaitha Devanae
Enakku Oththaasai Seiyum Karthar Neerae
Kangalai Yereduppen Naan
Oththaasai Seiyum Karthar Neerae-2
Veru Engirunthum Illai
Veru Evaridamum Illai
Ummayae Nokki Parkkiraen-4
1.Soozhnilaigal Ethayum Naan Paarppathillai
Ulagam Solvathum Ketpathillai-2
Illaathavaigalai Iruppavaigal Pol
Azhaikkum Deivam Neerae-2-Veru
2.Kaatrayum Naan Paarppathillai
Mazhayaiyum Naan Paarppathillai-2
Vaaikkaalgal Thanneeraal
Nirambidum Endravarae-2-Veru
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Vaanam Boomi Padaitha’ – வானம் பூமி படைத்த தேவனே.
- It emphasizes themes of faith and reliance on God throughout the lyrics.
- The song underscores God’s oversight and presence in life’s challenges.
- Links to related songs are provided for further exploration.
- An English translation of the lyrics is also included for accessibility.
- கண்களை ஏறெடுப்பேன் – Kankalai Yeareduppean song lyrics
- Ennai padaitha en devan song lyrics – என்னை படைத்த என் தேவன்
- எல்லாம் படைத்த கர்த்தரே – Ellam Padaitha Kartharae Lyrics
- எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva
- வானம் விட்டு பூமி வந்த – Vaanam Vittu Boomi Vandha Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

