வாருங்கள் கெத்செமனேக்கு – Vaarungal Gethsemanekku
வாருங்கள் கெத்செமனேக்கு – Vaarungal Gethsemanekku Tamil Christian song lyrics, written & sung by Bro. Mohan C Lazarus, Agnes Bhaskar. Jesus Redeems
வாருங்கள் கெத்செமனேக்கு
பாருங்கள் நேசர் இயேசுவை
கேளுங்கள் அவர் ஜெபசத்தத்தை
அவரோடு இணைந்தே ஜெபித்திடுங்கள்
1. முழங்காலில் நின்று கண்ணீர் சிந்தி
கதறி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
முழங்காலில் ஜெபிக்க வாருங்கள் (2) – வாருங்கள்
2. உலகத்தின் மாந்தர் மீட்பு அடைய
புலம்பி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
நம் ஜனம் மீட்டிட ஜெபித்திடுங்கள் (2) – வாருங்கள்
3. மரண துக்கத்தில் இரத்தம் சிந்தி
மன்றாடி ஜெபிக்கும் கர்த்தரோடிணைந்து
ஊக்கமாய் ஜெபிக்க வாருங்கள் (2) – வாருங்கள்
வாருங்கள் கெத்செமனேக்கு பாடல் வரிகள், Vaarungal Gethsemanekku lyrics
Vaarungal Gethsemanekku song lyrics in English
Varungal Gethsameankku
Paarungal Nesar Yesuvai
Kealungal Avar Jeba Saththathai
Avarodu Inainthae Jebithidungal
1.Mulankaalil Nintru Kanneer sinthi
Kathari Jebikkum Kartharodinainthu
Mulankaalil Jebikka Vaarungal -2- Vaarungal
2.Ulagaththin Maanthar Meetpu Adaiya
Pulambi Jebikkum Kartharodinainthu
Nam Janam Meettida Jebithidungal -2- Vaarungal
3.Marana Thukkaththil Raththam Sinthi
Mantraadi Jebikkum Kartharodinainthu
Ookkamaai Jebikka Vaarungal -2- Vaarungal
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘வாருங்கள் கெத்செமனேக்கு – Vaarungal Gethsemanekku’ written and sung by Bro. Mohan C Lazarus and Agnes Bhaskar.
- It includes the lyrics in both Tamil and English, emphasizing prayer and unity with God.
- The song invites listeners to pray earnestly in various situations such as sorrow and redemption.
- The article provides links to other Tamil Christian songs for further exploration.
- Pranan Povolam – പ്രാണൻ പോവോളം ജീവൻ തന്നോനെ
- Anandam Arbhatame – గొల్లలు జ్ఞానులు వచ్చారయ్యా
- கர்த்தரின் ஆலயம் செல்வோம் வாருங்கள் – Kartharin Aalayam Selvom Vaarungal
- வாருங்கள் இயேசு பாலனை – Vaarungal Yesu Paalanai Christmas Song Lyrics
- வாருங்கள் | Tamil Christian songs | Catholic Songs | Jesus songs in Tamil | St.Michael Songs | New
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
