வல்ல கிருபை நல்ல கிருபை – Valla Kirubai NEERAE 6 Gersson Edinbaro

வல்ல கிருபை நல்ல கிருபை – Valla Kirubai NEERAE 6 Gersson Edinbaro

வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை—2

உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே (2)

அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (2)
அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (2)

1. அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல் கிருபை தாங்கினதே
என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல் கிருபை தாங்கினதே

அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (4)

2. பலவித சோதனை நெருக்கிய நேரங்கள் கிருபை தாங்கினதே
என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல் கிருபை தாங்கினதே

அல்லே அல்லே லூயா அல்லே அல்லே லூயா (4)

3. வல்ல கிருபை நல்ல கிருபை வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை தண்ணீரிலே மூழ்காமல் காத்த கிருபை

உம் கிருபை என்னை தாங்கிடுதே உம் கிருபை என்னை நடத்திடுதே (2)

அல்லே அல்லேலூயா அல்லே அல்லேலூயா (4)

Valla Kirubai song lyrics in english

Valla Kirubai Nalla Kirubai
Vaaluvaamal Kaatha Sutha Kirubai
Akkiniyil Vegaamal Kaatha Kirubai
Thanneerilae Moolgaamal Thaangum Kirubai-2

Um Kirubai Ennai Thaangidudhae
Um Kirubai Ennai Nadathidudhae -2

Halle Halle Lujah Halle Halle Lujah (2)
Halle Halle Lujah Halle Halle Lujah (2)

1. Akkiniyil Soolayil Vendhu Vendhu Pogaamal
Kirubai Thaanginadhae
En Mudi Kooda Karugaamal
Pugai Kooda Anugaamal
Kirubai Thaanginadhae-2

Halle Halle Lujah Halle Halle Lujah (4)

2. Paala Vidha Sodhanai Nerukkiya Naerangal
Kirubai Thaanginadhae
En Nerukkathin Naerathil Nasungi Naan Pogaamal
Kirubai Thaanginadhae-2

Halle Halle Lujah Halle Halle Lujah (4)

ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும் அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
ஆதியாகமம் | Genesis: 7:7

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo