உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை – Unnathangalilae Iraivanukku Maatchimai

Deal Score0
Deal Score0

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை – Unnathangalilae Iraivanukku Maatchimai

பாடல் வரிகள் – திருப்பலி பாடல்

உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக புகழ்கின்றோம் யாம் உம்மையே
வாழ்த்துகின்றோம் இறைவனே
உமக்கு ஆராதனை புரிந்து உம்மை
மகிமைப் படுத்துகின்றோம் யாம்
உமது மேலாம் மாட்சிமைக்காக உமக்கு நன்றி நவில்கின்றோம் ஆண்டவராம் எம் இறைவனே இணையில்லாத விண்ணரசே ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும்
தேவ தந்தை இறைவனே
ஏக மகனாக ஜெனித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனே
ஆண்டவராம் எம் இறைவனே இறைவனின் திரு செம்மறியே தந்தையினின்று நித்தியமாக ஜெனித்த இறைவன் மகனே நீர் உலகின் பாவம் போக்குபவரே நீர் எம்மீது இரங்குவீர்
உலகின் பாவம் போக்குபவரே எம் மன்றாட்டை ஏற்றருள்வீர் தந்தையின் வலத்தில் வீற்றிருப்பவரே நீர் எம்மீது இரங்குவீர் ஏனெனில் இயேசு கிறிஸ்துவே நீர் ஒருவரே தூயவர்
நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே உன்னதர்
பரிசுத்த ஆவியுடன் தந்தை இறைவனின்
மாட்சியில் உள்ளவர் நீரே
ஆ… ஆ… ஆமென் ஆ… ஆ… ஆமென்

Unnathangalilae Iraivanukku Maatchimai Song lyrics in english

Unnathangalilae Iraivanukku Maatchimai undaguga ulaginilae
Nal manaththavarkku amaithiyum undaguga pugalkintrom
Yaam Ummaiyae Vaalthukintrom iraivanae
Umakku aarathanai purinthu ummai
Magimai Paduththukintrom Yaam
Umathu Mealaam Maatchimaikkaga Umakku Nandri Navilkintrom Aandavaraam
Em Iraivanae Inaiyillatha Vinnarase Aattral Anaithum Kondu Elangum
Deva thanthai iraivanae
Yeaga Manganaga Jenitha Iraivan Maganae Neer Ulagin Paavam Pokkupavarae Neer
Emmeethu iranguveer
Ulagin paavam polluvarae em mantrattai yeattrulveer thanthaiyin Valaththil
Veettriruppavarae neer emmeethu iranguveer yeanenil yesu kiristhuvae neer oruvarai
thooyavar
Neer Oruvarae Aandavar Neer Oruvarae Unnathar
Parisuththa Aaviyudan Thanthai Iraivanin
Maatchiyil Ullavar neerae
Aa Aa Amen Aa Aa Amen.

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo