வரம் வேண்டும் இறைவா – Varam Veandum Iraiva

Faith Score+1
Faith Score+1

வரம் வேண்டும் இறைவா – Varam Veandum Iraiva Tamil Catholic Christian Song Lyrics

வரம் வேண்டும் இறைவா வரம் வேண்டும்
கனிந்த அன்பில் அன்பு செய்ய

பாசத்தில் வழியில் இறையரசைப் பரப்ப
மன்னித்து மறந்து அன்பு செய்ய
அன்பின் வழியில் என்றும் நிலைத்திட
பிறரை மதித்து நல்வாழ்வு வாழ்ந்திட

உண்மையின் வழியில் உழைத்து ந்டந்திட
உன்னத நெறியினில் இனிதே வாழ்ந்திட
தியாகத்தின் வாழ்வினில் என்றும் திளைத்திட
தீமை ஒழித்து நன்மை செய்திட

வரம் வேண்டும் இறைவா பாடல் வரிகள், Varam Veandum Iraiva Lyrics

Varam Veandum Iraiva song lyrics in English

Varam veandum Iraiva varam veandum
Kanintha anbil anbu seiya

paasaththil vazhiyil iraiyarasai parappa
Mannithu Maranthu Anbu seiya
Anbin vazhiyil entrum nilaithida
Pirarai mathithu Nalvaalvu vaalnthida

Unmaiyin Vazhiyil ulaithu nadanthida
unnatha neriyinil inithae vaalnthida
Thiyagaththin vaalvinil entrum thilaithida
Theemai olithu nanamai seithida

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘வரம் வேண்டும் இறைவா – Varam Veandum Iraiva’.
  • The song emphasizes themes of love, forgiveness, and living a good life through faith.
  • It encourages listeners to spread love and positivity while rejecting negativity.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo