varuvaai kolgatha malaikku song lyrics – வருவாய் கொல்கதா மலைக்கு
varuvaai kolgatha malaikku Good Friday Tamil Christian song lyrics – வருவாய் கொல்கதா மலைக்கு
வருவாய் கொல்கதா மலைக்கு
அங்கு பெறுவாய் பேரின்ப வாழ்வினை உனக்கு
வருவாய் கொல்கதா மலைக்கு
பாவத்தைப் போக்கிடும் பரிசுத்த பலியாய் (2)
பாவியைப்போல் தொங்கும் பரிசுத்தர் அருகில்
வருவாய் கொல்கதா மலைக்கு
யாவரும் கைவிடத்தனியே ஒரு கள்ளனைப் போல்
இரு கள்ளர்கள் நடுவே யாவரும் கைவிடத்தனியே
மாபெரும் பாதகம் யாவையும் சுமந்தே (2)
பாதகன் போல் அவர் பதைத்திடல் பாராய்
வருவாய் கொல்கதா மலைக்கு
அடிமையின் ரூபமே எடுக்கார் உனகடிமையின் களைதனை
மற்றுமே முறிப்பார் அடிமையின் ரூபமே எடுத்தார்
முடிந்தது என்றார் தலையையும் சாய்த்தார் (2)
காடியை வாங்கிப் பின் ஜீவனைக் கொடுத்தார்
வருவாய் கொல்கதா மலைக்கு
ஆட்டினைப்போல் வழி தப்பி தம் தம் வழியே போனவர்
தமையே திருப்பி ஆட்டி னைப்போல் வழி தப்பி
மீட்டிடும் மாசற்ற தேவாட்டுக்குட்டி (2)
பாதமே தேடி நீ பரலோகம் சேரு
வருவாய் கொல்கதா மலைக்கு
பாவம் கொடிதென எண்ணி அதன் சாபமும் கொடிதென
உள்ளம் கலங்கி பாவம் கொடிதென எண்ணி
வாடுவோர் தம்மை வரவழைப்பவராய் (2)
பாடுகள் சுமந்திடும் பரிசுத்தரருகில்
வருவாய் கொல்கதா மலைக்கு
வருவாய் கொல்கதா மலைக்கு varuvaai kolgatha malaikku song lyrics கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்கள் tamilchristiansongs
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘varuvaai kolgatha malaikku’ or ‘வருவாய் கொல்கதா மலைக்கு’.
- The song conveys themes of salvation and spiritual renewal through its verses.
- It emphasizes the importance of faith and the cleansing power of Christ’s sacrifice.
- The lyrics highlight the collective struggle against sin and the hope of eternal life.
- Isaiah-16 – ஏசாயா-16
- Thuthiyil Deva Varuvaai – துதியில் தேவா வருவாய்
- Kolgatha mettinilae sinthineer song lyrics – கொல்கதா மேட்டினிலே சிந்தினீர்
- வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye
- கொல்கத்தா மலை மீதிலே – kolgatha malai meethilae
- சிலுவையின் நிழலிலே – Siluvaiyin Nizhalile
- கல்வாரியின் அன்பினையே – Kalvaariyin Anbinaiayae
- சிலுவை சுமந்தீர் – Siluvai Sumandheer Enakkaga
- கல்வாரி பேரன்பில் – Calvary Peranbil
- சிலுவையில் சிந்திய – Siluvaiyil Sinthiya Rathathinale
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: african christian songsamharic christian songsamharic christmas songsarabic christian songsbengali christian songbhojpuri christian songbisaya christian songcebuano christian songchinese christian songsChristChristianChristian songsDevotionalegyptian christian songsenglish christian songsfrench christian songsgerman christian songsGodgospel songsgujarati christian songhausa christian songshebrew christian songshindi christian songigbo christian songsiranian christian songsjavanese christianjesús..korean christian songsMadhamalayalam christian songsmarathi christian songMariaMarianologyMaryMotherMother of Gododia christian songpolish christian songsportuguese christian songsroman catholicrussian christian songsspanish christian musicspanish christian songswahili christian songstagalog christian songsTamil Christian songstelugu christian songsthai christian songturkish christian songsurdu christian songsvietnamese christian songsyoruba christian songsஇயேசுஇறைவனஇறைவனின் தாய்கிறித்தவம்கிறிஸ்டியன்கிறிஸ்தவம்கிறிஸ்துதாய்பக்திமரியாமரியியல்மாதாமேரிரோமன் கத்தொலிக்கம்

