Yesu Piranthar Yesu Piranthar Lyrics – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
Yesu Piranthar Yesu Piranthar Lyrics – இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
எல்லோருக்கும் மகிழ்ச்சியூட்டும் இயேசு பிறந்தார் – 2
1. சமாதானம் இல்லாத மனிதர்கள் வாழ்வில்
சமாதானம் உண்டாக்க இயேசு பிறந்தார் – 2
(இயேசு பிறந்தார்)
2. கவலை கண்ணீர் வாழும் மனிதர் கண்ணீர் துடைக்கவே
கலங்கிநிற்கும் மனிதர்களை திடப்படுத்தவே – 2
(இயேசு பிறந்தார்)
3. சந்தோஷம் இல்லாத மனிதர்கள் வாழ்வில்
சந்தோஷம் உண்டாக்க இயேசு பிறந்தார் | – 2
(இயேசு பிறந்தார்)
4. பரலோகத்தின் செய்திகளை பாரினில் சொல்ல
பாவ உலகத்தில் இயேசு பிறந்தார் – 2
இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
எல்லோருக்கும் மகிழ்ச்சியூட்டும் இயேசு பிறந்தார் – 4
Yesu Piranthar Yesu Piranthar Lyrics in English
Yesu Piranthar Yesu Piranthar
Ellorukum Magilchiyutum Yesu Piranthar – 2
Samathanam Illatha Manithargal vaalvil
samathanam undaka yesu piranthar -2 (Yesu piranthar)
Kavalai kanneer vaalum manithar kanneer thudaikave
Kalangi nirkum manithargal thidapaduthave -2 (Yesu piranthar)
Santhosham illatha manithargal vaalvil
Santhosham undaka yesu piranthar -2 (Yesu piranthar)
Paralogathin seithigalai paarinil solla
Paava ulagathil yesu piranthar -2
Yesu piranthar Yesu piranthar
Ellorukum magilchiyutum Yesu piranthar – 4
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."