Home » Blog » Yesu Rajave Ummaithedi – இயேசு ராஜாவே உம்மை Yesu Rajave Ummaithedi – இயேசு ராஜாவே உம்மை
Yesu Rajave Ummaithedi – இயேசு ராஜாவே உம்மை
இயேசு ராஜாவே உம்மை தேடிவந்தோமே
பாவமன்னிப்பு உம்மிடம் உண்டு
பரலோக ராஜ்ஜியம் உண்டு – உம்மிடம்
சரணங்கள்
1) பாவத்தை மன்னிக்க அதிகாரம் உள்ளவரே – (2)
பாவியான எங்கள்மேல் இரக்கம் கொண்டவரே – (2)
2) நோயுற்றபோது மருத்துவர் நீர் தானே – (2)
துயர்கொண்ட எங்களுக்கு விடுதலை நீ தானே – (2)
3) சமாதானம் இன்றி தவித்து நின்றோமே – (2)
உள்ளமதில் நீர் வந்து முற்றதுணையாவீரே – (2)
4) தாழ்மையில் இருந்தேன் தழவாழ் நினைத்திரே – (2)
தாகம் கொண்டேன் உம்மில் தாய்போல் காத்திரே – (2)
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."