ஓடாதே ஓடாதே – Oodaathae Oodaathae
ஓடாதே ஓடாதே ஓடாதே – தம்பி (தங்காய்)
நான் நான் எனக்கென்று ஓடாதே
பார் பார் பார் பார் சூரியனைப் பார்
தன்னொளி தந்து மகிழ்வதைப் பார்
பார் பார் பார் பார் தென்றலைப் பார்
ஓடு (6) தம்பி – (தங்காய்)
எல்லோரும் வாழ உதவிட – நீ
Oodaathae Oodaathae song lyrics in English
Oodaathae Oodaathae Oodaathae Thambi (Thangaai)
Naan Naan Enakentru Oodaathae
Paar Paar Paar Paar Sooriyanai Paar
Thannoli Thanthu Magilvathai Paar
Paar Paar Paar Paar Thentralai Paar
Oodu (6) Thambi Thangaai
Ellorm Vaala Uthavida – Nee
Endeavour Songs |VBS
