Pirar vaazha vendumeanil song lyrics – பிறர் வாழவேண்டுமெனில்
Pirar vaazha vendumeanil song lyrics – பிறர் வாழவேண்டுமெனில்
பல்லவி
பிறர் வாழவேண்டுமெனில்
நான் சாக வேண்டும்
நான் சாகவேண்டுமெனில்
அவர் வாழ வேண்டும் – எனில் இயேசு
தினம் வாழவேண்டும்
- நான் என்னும் ஆணவத்தால்
நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன்
பிறர் வாழ்வை எண்ணாமல்
பாதையிலே மயங்கி நின்றேன்
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் - மற்றவர்கள் மனம் மகிழ
மன்னவனே நீ மரித்தாய்
மற்றவர்கள் மனம் நோக
மதியிழந்து நான் இருந்தேன்
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன் - உலகுக்காய் நான் வாழ
ஒரு மனது துடிக்கையிலே
உள்ளுக்குள் கறைபட்ட
மறுமனது மறுத்ததையா
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
Pirar vaazha vendumeanil song lyrics in English
Pirar Vaala vendumenil
Naan saaga vedum
Naan Sagavendumenil
Avar Vaala vendum – Enil Yesu
Thinam Vaalavendum
1.Naan Ennum Aanavaththaal
Naalellaam Vaalnthirunthean
Pirar Vaalvai ennamal
Paathaiyilae Mayangi nintrean
Intrae Ennai Arpanam seithiduvean
2.Mattravargal Manam Magila
Mannavanae Nee Marithaai
Mattravargal Manam Noga
Mathiyilanthu Naan Irunthean
Intrae Ennai Arpanam seithiduvean
3.Ulagukkaai Naan vaala
Oru Manthu thudikkaiyilae
Ullukkul Karaipatta
Marumanthu Maruthathaiya
Intrae Ennai Arpanam seithiduvean
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
- Aa Inba Kaala Mallo Lyrics – ஆ இன்ப கால மல்லோ
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."