கண்ணின் மணி கண்ணின் மணி -Kannin mani Kanninmani

Deal Score0
Deal Score0

கண்ணின் மணி கண்ணின் மணி என்று
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே (2)
கண்ணீரை சேர்த்துக் கொண்டு
துருத்தியில் வைத்துக் கொண்டு
பதிலுக்கு சந்தோஷத்தை
அள்ளித் தருபவவரே (2)

கண்ணின் மணி கண்ணின் மணி என்று
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே
நீ அழாதே நீ அழாதே
நீ அழாதே செல்வமே அழாதே

தனிமையில் நடக்கும் போதெல்லாம்
என் அப்பா கரம் உன்னோடு கூட வருமே (2)
பாதைகள் மறையும் போது
திசைகள் மாறும்போது வேகமாய்
இறங்கி வருவாரே
பாதைக்கு ஒளியாய் இருப்பாரே (2)
கண்ணின் மணி கண்ணின் மணி
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே (2)

புல்லுள்ள இடங்களில் எல்லாம்
என் நல்ல மேய்ப்பர் உன்னையும்
மேய்த்திடுவார் (2)
பசியில் நடக்கும்போது
தாகத்தோடு இருக்கும் போது
வானத்தை உனக்காய் திறப்பாரே
பசியைப் போக்கிடுவாரே
தாகத்தை தீர்த்துடுவாரே

கண்ணின் மணி கண்ணின் மணி என்று
என்னை அழைத்தவரே
கண்கள் என்றும் கலங்காமல்
காத்துக் கொள்ளுபவரே (2)
கண்ணீரை சேர்த்துக் கொண்டு
துருத்தியில் வைத்துக் கொண்டு
பதிலுக்கு சந்தோஷத்தை
அள்ளித் தருபவவரே

Kanninmani Kanninmani Endru
Yennai Azhaithavare
Kangal Rendrum Kalangammal
Kaathukolbavare -2
Kaneerai Serthukondu
Thurutheeyil Vaithukondu
Bathillukku Santhoshathai
Allitharubavare -2

Kanninmani Kanninmani Endru
Yennai Azhaithavare
Kangal Rendrum Kalangammal
Kaathukolbavare
Nee Azhathe Nee Azhathe
Nee Azhathe Selvame Azhathe

BGM

Thanimaiyil Nadakkum Podathellam
En Appa Karam Unodu Kooda Varume -2
Paadaigal Marayum Podhu
Thisaigal Marumbodhu Vegamai
Irangi Varuvaare
Paadaikku Ozhiyai Irupaare -2
Kanninmani Kanninmani Endru
Yennai Azhaithavare
Kangal Rendrum Kalangammal
Kaathukolbavare -2

BGM

Pullulla Idangaliellam
En Nalla Meipar Unnaiyum
Meitheeduvaar -2
Pasiyil Nadakkum Bodhu
Thahathodu Irukkum Bodhu
Vanathai Unakkai Thirapare
Pasiyai Pokkividuvaare
Thagathai Theerthiduvaare

Kanninmani Kanninmani Endru
Yennai Azhaithavare
Kangal Rendrum Kalangammal
Kaathukolbavare -2
Kaneerai Serthukondu
Thurutheeyil Vaithukondu
Bathillukku Santhoshathai
Allitharubavare -2

Kanninmani Kanninmani Endru
Yennai Azhaithavare
Kangal Rendrum Kalangammal
Kaathukolbavare
Nee Azhathe Nee Azhathe
Nee Azhathe Selvame Azhathe

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
We will be happy to hear your thoughts

   Leave a reply

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password