ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே – Jeeva Jeeva Nathiyae Enakullae
ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே – Jeeva Jeeva Nathiyae Enakullae
ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே – 2
ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே – ஜீவ ஜீவ
1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே
ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே
கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே
ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே – ஜீவ நதியே
2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே
பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே
தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே
ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே – ஜீவ நதியே
3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே
குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே
அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே
மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே – ஜீவ நதியே
Jeeva Jeeva Nathiyae Enakullae song lyrics in English
Jeeva Jeeva Nathiyae Enakullae Paayumae
Paathiramaai maattriyae Ennai Nirappumae -2
Jeeva Nathiyae Enakkullae Paayumae
Athisayamaai Oor Analai Oottrumae – Jeeva
1.Neerodai Arugil Maraththai Pola Ennai Maattrineerae
Jeeva thanneeraal Ennai nirappi Kani thara seitheerae
Kethuru Maraththai pola ennai uyarthi vaitheerae
Oliva Maraththai Pola Ennai Sezhippaai Maattrineerae – Jeeva Nathiyae
2.Paaviyana Ennai kooda theadi Vantheerae
Paava seattril Iruntha Ennai Thookki Edutheerae
Thaagathodu Vantha pothu Thaagm theertheerae
Jeeva thanneeraal Ennaiyum Nirappi Vaitheerae – Jeeva Nathiyae
3.Ulagam Ennai veruthapothu Ennai Thaangineerae
Kuraigal Ennil Irunthapothum Kirubai thantheerae
Amarntha thanneer andai Ennai Nadathi sentreerae
Magnae Entru unthan thozhil Ennai sumantheerae – Jeeva Nathiyae
- சுகம் பெலன் எனக்குள்ளே – Sugam Belan Enakullae song lyrics
- இன்ப நதியே தென்றல் காற்றே – Inba Nathiyae Thentral Kaattrae
- அபிஷேக நதியே என் மீது பாய்ந்திடும் – Abishega Nathiyae En meethu paainthidum
- தெய்வ சமாதான இன்ப நதியே – Deiva Samaathana Inba Nathiyae Lyrics
- Thudhipaenae Ummai Nanum Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."