நமக்கொரு பாலகன் பிறந்தாரே – Namakkoru Paalagan Pirandhaare

நமக்கொரு பாலகன் பிறந்தாரே – Namakkoru Paalagan Pirandhaare

நமக்கொரு பாலகன் பிறந்தாரே
நம்மை இரட்சிக்க வந்தவரே (2)
கர்த்தத்துவம் அவர் தோளின்மேலே
இம்மானுவேல் தேவன் நம்மோடே (2)

இயேசு அவர் நாமம்
அதிசயமானவரே
ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ளவரே (2)

கர்த்தத்துவம் அவர் தோளின்மேலே
இம்மானுவேல் தேவன் நம்மோடே (2)

1. தமது சாயலில் மனிதனைப் படைத்து
தேவன் உறவாடி மகிழ்ந்தாரையா
பாவத்தில் விழுந்து பாதையை இழந்து
மனிதன் இருளில் கிடந்தானையா (2)
தகப்பன் தயவாய் நம்மேல் அன்பாய்
மகனையும் பாராமல் கொடுத்தரையா
நம்மை மீட்க அருகில் சேர்க்க
மன்னன் கிறிஸ்து தம்மை தந்தாரையா (2)

தன்னானே தன்னானே தன்னானானே
ஏலேலோ ஏலேலோ ஏலேலேலோ (2)
தன்னானனனே ஏ தன்னானனனே
ஏலேலோ ஏலேலோ தன்னானே ஏலேலேலேலோ

2. நேற்றொரு பேச்சு இன்றொரு பேச்சு
மனிதர்கள் மாறிப்போவாரையா
நேற்றும் இன்றும் என்றும் மாறா
உண்மையுள்ளவர் அவர்தானய்யா (2)
அவரை நோக்கிக் கூப்பிடு இன்று
நெருங்கி உடன் பதிலளிப்பாரையா
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
இன்றும் என்றும் உன்னை காப்பாரையா (2)

நமக்கொரு பாலகன் பிறந்தாரே
இயேசு அவர் நாமம்
நம்மை இரட்சிக்க வந்தவரே
அதிசயமானவரே
நமக்கொரு பாலகன் பிறந்தாரே
ஆலோசனைக் கர்த்தரே
நம்மை இரட்சிக்க வந்தவரே
வல்லமையுள்ளவரே

கர்த்தத்துவம் அவர் தோளின்மேலே
இம்மானுவேல் தேவன் நம்மோடே

தன்னானே தன்னானே தன்னானானே
ஏலேலோ ஏலேலோ ஏலேலேலோ (2)
தன்னானனனே ஏ தன்னானனனே
ஏலேலோ ஏலேலோ தன்னானே ஏலேலேலேலோ

ராஜாதி ராஜா மஹாராஜா இயேசு பிறந்தாரே!
உன்னதத்தில் தேவனுக்கு மகிமையும் உண்டாகவே!
பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும்
உண்டாக உண்டாக மன்னன் இயேசு வந்தாரே!

Namakkoru Paalagan Pirandhaare song lyrics in english

Namakkoru Paalagan Pirandhaare
Nammai Ratchikka Vandhavare
Karthaththuvam Avar Tholinmaele
Immaanuvael Devan Nammode

Yesu Avar Naamam
Adhisayamaanavare
Aalosanai Karthare
Vallamaiyullavare

Karthaththuvam Avar Tholinmaele
Immaanuvael Devan Nammode

1. Thamadhu Saayalil Manithanai Padaitthu
Devan Uravaadi Magizhndhaar-aiyaa
Paavathil Vizhundhu Paathaiyai Izhandhu
Manithan Irulil Kidandhaan-aiyaa (2)
Thagappan Dhayavaai Nammael Anbaai
Maganaiyum Paaramal Koduththaar-aiyaa
Nammai Meetka Arugil Saerka
Mannan Kristhu Thammai Thandhaar-aiyaa (2)

Than-naane Than-naane Thannaa-naane
Ae-laelo Ae-laelo Aelae-laelo (2)
Thannaa-nanane Ae Thannaa-nanane
Ae-laelo Ae-laelo Than-naane Aelae-laelae-lo

2. Naetroru Paechu Indroru Paechu
Manithargal Maarippovaar-aiyaa
Naetrum Indrum Endrum Maaraa
Unmaiyullavar Avardhaan-aiyaa (2)
Avarai Noakki Kooppidu Indru
Nerungi Udan Bathilalippaar-aiyaa
Kartharin Vaakku Maaridaathe
Indrum Endrum Unnai Kaappaar-aiyaa (2)

Namakkoru Paalagan Pirandhaare
Yesu Avar Naamam
Nammai Ratchikka Vandhavare
Adhisayamaanavare
Namakkoru Paalagan Pirandhaare
Aalosanai Karthare
Nammai Ratchikka Vandhavare
Vallamaiyullavare

Karthaththuvam Avar Tholinmaele
Immaanuvael Devan Nammode

Than-naane Than-naane Thannaa-naane
Ae-laelo Ae-laelo Aelae-laelo (2)
Thannaa-nanane Ae Thannaa-nanane
Ae-laelo Ae-laelo Than-naane Aelae-laelae-lo

Raajaathi Raaja Mahaaraaja Yesu Pirandhaare
Unnadhaththil Devanukku Magimaiyum Undaagave
Boomiyilae Samaadhaanamum Manusharmael Piriyamum
Undaaga Undaaga Mannan Yesu Vandhaare

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo