மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின் – Magiluvean Magiluvean Ratchippin song lyrics
மகிழுவேன் மகிழுவேன் இரட்சிப்பின் – Magiluvean Magiluvean Ratchippin song lyrics
பல்லவி
மகிழுவேன் மகிழுவேன்
இரட்சிப்பின் தேவனின் மகிழுவேன்
சரணங்கள்
1. அத்தி மரம் துளிர் விடாமற் போயினும்
திராட்சைச் செடி பழம் கொடாமற் போயினும் – மகிழுவேன்
2. ஒலிவ மரம் காய்க்காமற் போயினும்
வயலில் விளைச்சல் இல்லாமற் போயினும் – மகிழுவேன்
3. கிடையில் ஆடு முதலற்றாலும்
தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும் – மகிழுவேன்
4. என் கால்களை அவர் மான் கால் போலாக்கி
உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார் – மகிழுவேன்
5. என் கோட்டை என் பெலன் என் யெகோவா
உமக்குள் நித்தியம் மகிழுவேன் – மகிழுவேன்
Magiluvean Magiluvean Ratchippin song lyrics in English
Magiluvean Magiluvean Ratchippin
Devanin Magiluvean
1.Aththi Maram Thulir Vidamar Poyinum
Thiratchai Chedi Pazham Kodamar Poyinum – Magiluvean
2.Oliva Maram Kaaikkamar Poyinum
Vayalil Vilaichal Illamar Poyinum – Magiluvean
3.Kidaiyil Aadu Muthalattraalum
Thozhuvaththil Maadu Illamalr Poyinum – Magiluvean
4.En Kaalgal Avar maan kaal polakki
Unnatha sthalankalil Nadathukiraar – Magiluvean
5.En koattai En Belan En Yehova
Umakkul Niththiyam Magiluvean – Magiluvean
- எனக்காக பாலன் பிறந்தார் – Enakkaga balan pirandhar Lyrics
- இரட்சிப்பின் மகிமை – Ratchippin Magimai song lyrics
- கர்த்தர் என் வலப்பக்கம் – Karthar En Valapakkam
- Magilvean Magilvean Ratchippin – மகிழ்வேன் மகிழ்வேன் இரட்சிப்பின்
- அத்தி மரம் போல எத்தனையோ – Aththi maram pola ethanaiyo
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."