மறுதலித்தும் என்னை நேசித்தீரே – Maruthalithum Ennai Neasitheere

மறுதலித்தும் என்னை நேசித்தீரே – Maruthalithum Ennai Neasitheere

மறுதலித்தும், என்னை நேசித்தீரே,
விலகிடாடாமல், என்னை சேர்த்தீரே -(2)
உம பாசம் இனிமையே, தேனிலும் இனிமையே,
என் உள்ளம் ஏங்குதே, உம்மில் சேர்ந்திட -(2)

ஒளியான உம் முகம், காண்பதற்க்காகவே,
மகிமையான தேசம் சேருவேன், ஆசையோடு,
வலிகள் முற்றிலும் மாறிடும், அவர் மார்பில் சாயுவேன்,
பாடுவேன், வாழ்த்துவேன், இயேசுவே -(2)

1) முடியாத பாரம், என் மேல் வைக்காமல்,
பாவ சுமையெல்லாம், நீர் சுமந்தீரே -(2)
ஆ சிலுவையில் அடிக்கப்பட்டீர், நான் உயிர் வாழவே,
நீர் செய்த தியாகம் நினைக்கும் போது கண்கள் கலங்குதே -(2)

ஒளியான உம் முகம், காண்பதற்க்காகவே,
மகிமையான தேசம் சேருவேன், ஆசையோடு,
வலிகள் முற்றிலும் மாறிடும், அவர் மார்பில் சாயுவேன்,
பாடுவேன், வாழ்த்துவேன், இயேசுவே -(2)

2) கலங்கிடும் இதயத்தை, ஆறுதல் செய்திட,
தள்ளிப் போகாமல் அருகில் வந்தீரே -(2)
என் இருதயத்தின் வலிகள், அறிந்த நேசரே,
உம்மை பார்க்க ஆசையாய் காத்திருக்கிறேன் -(2)

ஒளியான உம் முகம், காண்பதற்க்காகவே,
மகிமையான தேசம் சேருவேன், ஆசையோடு,
வலிகள் முற்றிலும் மாறிடும், அவர் மார்பில் சாயுவேன்,
பாடுவேன், வாழ்த்துவேன், இயேசுவே -(2)

போதும் இந்த உலக வாழ்க்கை,
எப்போது வந்திடுவீர்,
என் நேசர் இயேசுவே, இயேசுவே

Maruthalithum Ennai Neasitheere song lyrics in english

Maruthalithum Ennai Neasithere
Vilahidamal Ennai Searthere
Um paasam inimaye thenilum inimaye
En ullam eanguthe ummil searnthida

Oliyana um mukam kaanbathirkagave
Mahimayana deasam seruvaen aasayodu
Valigal muttrilum maaridum avar maarbil saayuvaen
Paaduven valthuven yesuvai

Mudiyatha bhaaram enmel vaikkamal
Paava sumayellam neer sumandheerae
Ah siluvayil adikkapatteer naan uyir vaazhave
Neer seaitha thyagam ninakkumbothean kankal kalanguthe – Oliyana um mukam

Kalangidum idhayathae aaruthal seaithida
Thallipogamal arugil vandheerae
En irudhayathin valikal arintha nesarae
Ummai paarkka aasayayi kaathirikkindrean – Oliyana um mukam

Pothum indha ulaka vaazhkai
Eppoathu vandhiduveer
En neaser yesuvai
Yesuvai

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo