அமைதி தேடி அலையும் நெஞ்சமே – Amathi thadi Alaiyum Nenjamae
அமைதி தேடி அலையும் நெஞ்சமே – Amathi thadi Alaiyum Nenjamae
அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே (2)
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் – 2
அவரன்றி வேறில்லையே
1. போற்றுவேன் என் தேவனை பறைசாற்றுவேன் என் நாதனை
எந்நாளுமே என் வாழ்விலே (2)
காடுமேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து அலைந்த ஆடு
நாடுதே அது தேடுதே (2)
2. இறைவனே என் இதயமே இந்த
இயற்கையின் நல் இயக்கமே
என் தேவனே என் தலைவனே (2)
பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே (2)
Amathi thadi Alaiyum Nenjamae song lyrics in english
Amathi thadi Alaiyum Nenjamae
Anaithum Ingu Avaril Thanjamae -2
Nilaiyana Sontham Neengatha Pantham -2
Avaraintri Vearillaiyae
1.Pottruvean En Devanai Parai sattruvean
En Nathanai Ennaalumae En Vaalvilae -2
Kaadu medu Pallam Entru Kaalgal Sornthu Alaintha Aadu
Naaduthae Athu Theaduthae -2
2.Iraivanae En Idhayamae Intha
Iyarkkaiyin Nal Iyakkamae
En Devanae En thalaivanae-2
Paranthu virintha Ulgam Padaithu Sirantha padaipaai
Ennai kanda Devanae En Jeevanae -2
- கடல் தேடி ஓடும் நதி – Kadal Theadi Oodum Nathi
- En Nenjamae Nee Lyrics – என் நெஞ்சமே நீ
- உம்மை புகழ்ந்து பாடி – Ummai Pugalnthu Paadi song lyrics
- தூதர்கள் யாவருமே – Thoothargal yaavarumae
- நெஞ்சமே நெஞ்சமே – Nenjame Nenjamae Paamalai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."