தூதர்கள் யாவருமே – Thoothargal Yaavarumae

Faith Score0
Faith Score0

தூதர்கள் யாவருமே – Thoothargal Yaavarumae Tamil Christmas Song lyrics

தூதர்கள் யாவருமே
பாலகனையே போற்றி
ராஜாதி ராஜாவாக இயேசு பிறந்தாரே
பாவத்தில் வாழ்வோரை இயேசு மீட்க வந்தாரே
மனுகுலத்தை மீட்கவே மண்ணில் உதித்தாரே

உம்மை பாடி ஆடி துதித்து மகிழ்ந்திடுவோம்
பல கோடி பாடல் பாடி உம்மை ஆராதித்திடுவோம்

1. உன் வாழ்வின் பரிகாரி அவரே
உந்தன் துயரம் நீங்க ஜெனித்தாரே
உன்னத இரட்சிப்பை நீ பெறவே
உன்னை நாடித் தேடி இயேசு வந்தார்

என் கீதங்களால் உம்மை பாடிடுவேன்
என் வாழ்நாளெல்லாம் தேவனாக உம்மை பணிந்திடுவேன்

2. சர்வ பூமிக்கும் நீர் ஆண்டவர்
இதயத்தை ஆள என்றும் துடிப்பவர்
உன் ஜீவன் மீட்டிட துடித்தவரே
உன்னை நாடித் தேடி இயேசு வந்தார்

உம்மை பாடி ஆடி துதித்து மகிழ்ந்திடுவோம்
பல கோடி பாடல் பாடி உம்மை ஆராதித்திடுவோம்

தூதர்கள் யாவருமே
பாலகனையே போற்றி
ராஜாதி ராஜாவாக இயேசு பிறந்தாரே
பாவத்தில் வாழ்வோரை இயேசு மீட்க வந்தாரே
மனுகுலத்தை மீட்கவே மண்ணில் உதித்தாரே

என் கீதங்களால் உம்மை பாடிடுவேன்
என் வாழ்நாளெல்லாம் தேவனாக உம்மை பணிந்திடுவேன்
உம்மை பாடி ஆடி துதித்து மகிழ்ந்திடுவோம்
பல கோடி பாடல் பாடி உம்மை ஆராதித்திடுவோம்

ஆரிராரிராரோ ஆரிராரரோ ஆரிரரோ
ஆரிராரோ ஆரிராரரோ

தூதர்கள் யாவருமே பாடல் வரிகள், Thoothargal Yaavarumae Lyrics

Thoothargal yaavarumae song lyrics in English

Thoothargal yaavarumae
Paalaganaiyae pottri
rajathi rajavaga yesu pirantharae
paavaththil vaalvorai yesu meetka vantharae
manugulaththai Meetkavae mannil uthitharae

ummai paadi aadi thuthithu magilnthiduvom
pala kodi paadal paadi ummai aarathithiduvom

1.Un Vaalvin parikaari avarae
unthan thuyaram neenga jenitharae
unnatha ratchippai nee peravae
unnai naadi theadi yesu vanthar

En Geethangalaal ummai paadiduvean
en vaal naalellaam devanaga ummai paninthiduvean

2.Sarva boomikkum neer aandavar
idhayaththai aala entrum thudippavar
un Jeevan meettida thudithavarae
unnai naadi theadi yesu vanthar

ummai paadi aadi thuthithu magilnthiduvom
pala kodi paadal paadi ummai aarathithiduvom

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘தூதர்கள் யாவருமே – Thoothargal yaavarumae.’
  • It praises Jesus as the King and Savior sent to redeem humanity from sin.
  • The lyrics emphasize joyful singing and worship, expressing devotion to God throughout life.
  • The song highlights themes of hope, salvation, and divine presence in one’s life.

Estimated reading time: 2 minutes


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo