Aanantha Thuthi Oli ketkum Tamil Christian Song by Bro. Sam Moses – ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய்
அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும்
ஆ … ஆ … ஆ … ஆ …
1. மகிமைப் படுத்துவே னென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்று உயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிடமாட்டோம்
கறையில்லா தேவனின் வாக்கு
ஆ … ஆ … ஆ … ஆ …
2.யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத
மனமும் பரிசாகத் தேவன் அருள்வார்
ஆ … ஆ … ஆ … ஆ …
3.ஆறாத காயங்கள் ஆறும்
ஆரோக்கியம் வாழ்வினில் மூடும்
ஆற்றியே தேற்றும் நல்நாதர்
போற்றியே பாதம் பணிவோம்
அனாதி தேவன் அடைக்கலம் பாரினில்
அனாதையாவது இல்லை
ஆ … ஆ … ஆ … ஆ
Aanantha Thuthi Oli ketkum Lyrics in English
Aanantha Thuthi Oli ketkum Song Lyrics, ஆனந்த துதி ஒலி கேட்கும் பாடல் வரிகள்
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘Aanantha Thuthi Oli ketkum’ by Bro. Sam Moses.
- It includes the lyrics of the song, highlighting its themes of praise and devotion.
- The lyrics express a deep reverence for God and the blessings of faith.
Estimated reading time: 2 minutes


