எஜமானனே என் இயேசுவே-Ejamanane En Yasuvae

Deal Score0
Deal Score0
Join Us 

எஜமானனே என் இயேசுவே
உம் பிள்ளையாய் என்னை ஏற்றுக்கொள்ளும்-2
சேர்த்துக்கொள்ளும் என்னை ஏந்திக்கொள்ளும்
உம் பிள்ளையாய் என்னை அணைத்துக்கொள்ளும்-2-எஜமானனே

1.தாய் கூட உன்னை மறந்து போகலாம்
சுமந்த உன் தந்தை கூட கைவிடலாம்-2
ஆனாலும் நேசர் இயேசு உனக்கு உண்டு-2
ஒவ்வொரு நாளும் உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே

2.உன் வாழ்வில் நோய்கள் வந்திடலாம்
உன் வாழ்வில் கஷ்டங்கள் இருந்திடலாம்-2
தேற்றுவார் இல்லாமல் நீ ஏங்கிடலாம்-2
என் நேசர் இயேசு உன்னை அரவணைப்பார்-2-எஜமானனே

We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   Sign in and copy the lyrics ! Thanks
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password