ஆணி கொண்ட உம் காயங்களை – Aani konda um kaayangalai
ஆணி கொண்ட உம் காயங்களை – Aani konda um kaayangalai
ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்
பாவத்தால் உம்மை கொன்றேனே
ஆயரே என்னை மன்னியும்
வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த ரத்தினமே
இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
வலது பாதக் காயமே பலன் மிகத்தரும் நற்கனியே
இடது பாதக் காயமே திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன் — (ஆணி கொண்ட)
Aani konda um kaayangalai Song Lyrics in English
Aani konda um kaayangalai
anbudan muthi seykindren
paavathaal ummai kondrenae
aayare ennai manniyum
Valathu karathin kaayame azhagu niraintha rathiname
idathu karathin kaayame kadavulin thiru anburuve
anbudan muthi seykindren
Valathupaatha kaayame palan miga tharum narkaniye
idathu paatha kaayame thidam miga tharum thaenamuthe
anbudan muthi seykindren
Thiru vilaavin kaayame arul sorinthidum aalayame
thiru vilaavin kaayame arul sorinthidum aalayame
anbudan muthi seykindren
ஆணி கொண்ட உம் காயங்களை | Lent Songs in Tamil | Tamil Christian songs | Catholic Songs | Jesus songs
- ஓ பரிசுத்த ஆவியே – Oh Parisutha Aaviye song lyrics
- Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய
- Aani Muththai Kandenae Naan song lyrics – ஆணி முத்தைக் கண்டேனே நான்
- world tamil christians songs lyrics
- ஆனந்த கானங்கள் அன்புடன் – Anatha Kanakal Anbudan song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."

SZA - Kill Bill (Official Video)
Tags: Achinese christian songschristian songchristian song in tamilChristian songs in tamilchristian songs tamil mp3 download masstamilanGood Friday Songjapanese christian songskorean christian songskorean christmas songsnew christian songs tamiltamilTamil catholic songtamil catholic songsTamil Christian SongTamil christian songs lyricsஆபுனித வெள்ளி முத்தி சடங்கு