இயேசு எந்தன் மீட்பரே – Yesu Enthan Meetpare
இயேசு எந்தன் மீட்பரே – Yesu Enthan Meetpare Tamil Christian song lyrics
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு என் சகோதரர் தெய்வ மைந்தனார்
இயேசு என் சகோதரர் தெய்வ மைந்தனார்
இயேசு எந்தன் ஜீவனும் வழியும் சத்யமும்
இன்று நான் இயேசுவே முழுமையாகவே
உம்மிடம் என்னையே ஒப்படைகின்றேன்
இன்று நான் இயேசுவே முழுமையாகவே
உம்மிடம் என்னையே ஒப்படைகின்றேன்
ஒப்படைகின்றேன் ஒப்படைகின்றேன்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு ஒருவர் மாத்திரம் என் துணையிருப்பவர்
இயேசு ஒருவர் மாத்திரம் என் தெய்வமானவர்
இயேசு ஒருவர் மாத்திரம் என் துணையிருப்பவர்
இயேசு ஒருவர் மாத்திரம் என் தெய்வமானவர்
இயேசுவே நிரப்பும் என்னை உமது அருளினால்
இயேசுவே நிரப்பும் என்னை உமது அருளினால்
இயேசுவே நடத்தும் என்னை உமது பாதையில்
இயேசுவே ஆளும் என்னை உமது அன்பினால்
இயேசுவே வாழும் என்னில் நித்ய காலமாய்
இயேசுவே ஆளும் என்னை உமது அன்பினால்
இயேசுவே வாழும் என்னில் நித்ய காலமாய்
நித்ய காலமாய் நித்ய காலமாய்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
இயேசு எந்தன் மீட்பரே என் ஆத்ம நேசரே
இயேசு எந்தன் ஆண்டவர் அன்புக்கொண்டவர்
லால லால லால லால லால லாலலா
லால லால லால லால லால லாலலா
இயேசு எந்தன் மீட்பரே lyrics, Yesu Enthan Meetpare lyrics, Tamil songs
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘இயேசு எந்தன் மீட்பரே – Yesu Enthan Meetpare’ with its lyrics.
- It emphasizes Jesus as the Savior and highlights His relationship with the believer.
- The lyrics express devotion and reliance on Jesus’ grace and guidance.
- The article also provides links to other Tamil Christian songs and their lyrics.
- ஜீவனே எந்தன் இயேசுவே – Jeevane enthan Yesuve Meetpare
- உலகின் மீட்பரே உம்மை – Ulagin Meetpare Ummai
- இயேசுவே கல்வாரியில் என்னை – Yesuve kalvariyil Ennai Lyrics
- Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க
- மீட்பரே உம்மைப் பின் செல்ல – Meetparae Ummai Pin sella
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs
