உன் திருயாழில் என் இறைவா – Un Thiruyaazhil En Iraiva
உன் திருயாழில் என் இறைவா – Un Thiruyaazhil En Iraiva
உன் திருயாழில் என் இறைவா
பல பண் தரும் நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே
அதில் இணைத்திட வேண்டும் இசையரசே
யாழினை நீயும் மீட்டுகையில் – இந்த
ஏழையின் இதயம் துயில் கலையும்
யாழிசை கேட்டு தனை மறந்து உந்தன்
ஏழிசையோடு இணைத்திடுமே
விண்ணக சோலையில் மலரெனவே – திகழ்
எண்ணில்லா தாரகை உமக்குண்டு
உன்னருட்பேரொளி நடுவினிலே – நான்
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்
Un Thiruyaazhil En Iraiva song lyrics in English
Un Thiruyaazhil En Iraiva
Pala Pantharum Narambundu
Ennaiyum Oor Siru Narambaenave
Athil Inaithida Vaendum Isaiyarase
Yaazhinai Neeyum Meettukaiyil Intha
Aezhaiyin Idhayam Thuyil Kalaiyum
Yaazhisai Kaettu Thanai Maranthu Unthan
Aezhisaiyodu Inathidume
Vnnaga Solaiyil Malarenave – Thigazh
Ennillaa Thaaragai Umakkundu
Unnarutperoli Naduvinilae – Naan
En Siru Vilakkaiyum Aetriduven
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil catholic songs