உம் பாதத்தில் என்னை – Um Paathathil Ennai song lyrics
உம் பாதத்தில் என்னை – Um Paathathil Ennai song lyrics
உம் பாதத்தில் என்னை படைக்கிறேன்
என்னை ஏற்றுக்கொள்ளும்
என் இயேசுவே (2)
உம் உள்ளங்கையில் என்னை வரைந்து கொள்ளும்
உமக்காய் வாழ ஏங்குகிறேன்
உமக்காய் வாழ வாஞ்சிக்கிறேன் (2)
1.துக்கமோ துயரமோ பசியோ பட்டினியோ (2)
கிறிஸ்துவின் அன்பில் இருந்து எதுவும் பிரிக்காது (2)
உம் சமூகத்தில் என்னை தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கிறேன்(2)
– (உம் பாதத்தில்)
2.வியாதியோ வறுமையோ கண்ணீரோ கவலையோ (2)
உனக்காய் ஜீவன் தந்தவர்
நம் இயேசு (2)
முடிவு வரை உன்னை நடத்திடுவார்
எந்த சேதமும் இன்றி காத்திடுவார்(2)
– (உம் பாதத்தில்)
உம் பாதத்தில் என்னை படைத்து விட்டேன்
என்னை ஏற்றுக் கொண்டீர் என் இயேசுவே (2)
உம் உள்ளங்கையில் என்னை வரைந்து விட்டீர்
உமக்காய் வாழ்வேன் இறுதிவரை என்னில் ஜீவன் பிரியும் வரை
- வாருங்கள் கெத்செமனேக்கு – Vaarungal Gethsemanekku
- மகத்துவர் பெரியவர் – Magathuvar Periyavar
- சிலுவை சுமந்து போகும் – Siluvai Sumanthu Pohum
- நீசனாம் என்னையும் – Neesanam Ennaium
- நம்பிக்கையின் வாசலுல்லே – Nambikkain Vasalule
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: all tamil christian songs lyricsbest tamil christian songs lyricsbiblechristianmediachristianmediasGiftson DuraiGod Mediaslatest tamil christian songs lyricsMusicnew tamil christian songs lyricsprayertamiltamil christian song and lyricsTamil christian song lyricsTamil Christian songsTamil christian songs lyricstamil christian songs lyrics apptamil christian songs lyrics booktamil christian songs lyrics chordsTamil christians songsTamil SongTamil SongsUVictor Jebarajஉ
