அந்தி மழை பொழிந்திடும்‌ நேரம் – Anthi mazhai pozhinthidum Neram

Jaffi Isac
Faith Score+1
Faith Score+1

அந்தி மழை பொழிந்திடும்‌ நேரம் – Anthi mazhai pozhinthidum Neram Tamil Christmas song lyrics and sung by Jaffi Issac.

அந்தி மழை பொழிந்திடும்‌ நேரம்
இசை மழை பொழியுதே வானம்
அந்த அழகு வானில் ஒரு பாட்டு
அது தூதர் பாடிடும்‌ பாட்டு
இரட்சகர் இயேசு பிறந்தார் (2)
Christmas (5)

1.பாவம் போக்க (2) பாவியை மாற்ற(2)
பரிவோடு தேவன் பாரில் வைத்தாரே அன்பு தூய அன்பு
ஏக மைந்தன் இயேசுவையே பூமிக்கு தந்தாரே(2)
எங்கெங்கும் என்றென்றும்
சந்தோஷம் சங்கீதம் சரிகம பதநிஸா…

2.தென்றல் காற்றே (2) மெல்ல நீ வீசு (2)
சின்ன இயேசு பாலன் மகிழ்ந்து தூங்கிட வா வா.. நீ வா வா
பாடல்கள் தந்திடு ஆயிரம் ஆயிரம் (2)
– எங்கெங்கும்

3.தேவக்குமாரா (2) இராஜக்குமாரா(2)
பாவி என்னை மீட்டு மனதில் தங்கிட வாவா நீ வாவா
பாடுவன்‌ ஆடுவேன் பாரெல்லாம் சொல்லுவேன்
– எங்கெங்கும்

Anthi mazhai pozhinthidum Neram song lyrics in English

Anthi mazhai pozhinthidum Neram
Isai Mazhai Pozhiyuthae Vaanam
Antha Alagu Vaanil Oru Paattu
Athu Thoothar Paadidum Paattu
Ratchajr Yesu Piranthaar -2
Christmas (5)

1.Paavam Pokka (2) Paaviyai Maattra(2)
Parivodu Devan Paaril Vaitharae Anbu Thooya Anbu
Yeag Mainthan Yesuvaiyae Boomikku Thantharae -2

Engengum Entrentrum
Santhosham Sangeetheam Sarikama Pathanisha

2.Thentral Kaattrae (2) Mella Nee Veesu (2)
Sinna Yesu Paalan Magilnthu Thoongida Va Va Nee Va va
Paadalgal Thanthidu Aayiram Aayiram (2)

3.Devakumaaraa(2) Rajakumaara(2)
Paavi Ennai Meettu Manathil Thangida Va va Nee Va va
Paaduvean Aaduvean Paarellaam Solluvean

 

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo