என்கூடவே இரும் – Yen Koodave lrum lyrics

Faith Score+1
Faith Score+1

என்கூடவே இரும் – Yen Koodave lrum lyrics


என்கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது ‘ என்பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நிரில்லமால் நான் வாழ முடியாது ( 2 )


1 இருளானவாழ்க்கையிலே வெளிச்சம் ஆனிரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனிரே ( 2 ) என்வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா ( 2 ) – என்கூடவே 


2 . கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா ( 2 ) – என் கூடவே

3 . வியாதியின்நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே என்வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா ( 2 ) என் கூடவே

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo