என் இயேசுவின் சந்நிதியில் – En Yesuvin Sannidhiyil
என் இயேசுவின் சந்நிதியில் – En Yesuvin Sannidhiyil
என் இயேசுவின் சந்நிதியில்
என்றும் கீதங்கள் பாடிடுவேன்
என்னைக் காத்திடுமே அவர் நாமமதே
துதி கீதங்கள் பாடிடுவேன்.
சரணங்கள்
1. கண்ணீர் அவர் துடைத்திடுவார்
கருணைக்கரம் தாங்கிடுவார்
எந்தன் கல்வாரி நாயகன் இயேசுவாலே
எல்லாப் பாவங்கள் அகன்றிடுமே. – என்
2.பரமன் குரல் கேட்கும்போது
பரமானந்தம் அடைந்திடுவேன்
எந்தன் அவசியங்கள் அவர் கிருபையாலே
அதி சீக்கிரம் கிடைத்திடுமே. – என்
3. மோட்ச பாக்கியத்தை நினைத்திடவே
பொங்குதே யுள்ளம் சந்தோஷத்தால்
வேகம் வந்திடுவார் எந்தன் ஆத்ம நேசர்
என்னைத் தம்முடன் சேர்த்திடவே. – என்
4. பாரில் பரிசுத்த ஜீவியத்தை
தேவ பயத்துடன் காத்துக் கொள்வேன்
எந்தன் ஆவியும் ஆத்ம சரீரம் முற்றும்
என்றும் கர்த்தருக்கொப்பு விப்பேன். – என்
5. தேவ சேனைகள் ஆர்ப்பரிக்க
கர்த்தர் இயேசு தம் மகிமையுடன்
வானில் வெளிப்படுவார் சீயோன் இராஜனவர்
என்னை சீயோனில் சேர்த்திடுவார். – என்
En Yesuvin Sannidhiyil song lyrics in english
En Yesuvin Sannidhiyil
08 Rab Egemenlik Surer
Tags: african christian songsamharic christian songsamharic christmas songsarabic christian songsbengali christian songbhojpuri christian songbisaya christian songcebuano christian songchinese christian songsChristian songsegyptian christian songsenglish christian songsfrench christian songsgerman christian songsgospel songsgujarati christian songhausa christian songshebrew christian songshindi christian songigbo christian songsiranian christian songsjavanese christiankorean christian songsmalayalam christian songsmarathi christian songMathivanan Deavasghayamodia christian songpolish christian songsportuguese christian songsRichard Paulrussian christian songsspanish christian musicspanish christian songStanley Stephenswahili christian songstagalog christian songsTAMIL CHRISTIAN SONGStelugu christian songsthai christian songturkish christian songsurdu christian songsvietnamese christian songsyoruba christian songs