தூயவரே என் துணையாளரே – Thooyavare En Thunaiyalarae
தூயவரே என் துணையாளரே – Thooyavare En Thunaiyalarae
தூயவரே என் துணையாளரே
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
உன்னதரே என் அடைக்கலமே
உமது சிறகால் காத்தவரே-2
இரத்தத்தால் கழுவி மீட்டவரே ஆசீர்வதிக்கும் தேவன் நீரே…-2
வாக்குறைத்தீர் என்னை வாழ வைத்தீர்
வாழ்நாள் எல்லாம் என்னை மகிழச் செய்தீர்
கரம்பிடித்தீர் என்னை காத்துக் கொண்டீர்
உம் கரத்தால் என்னை உயர்த்தி விட்டீர்-2
இரத்தத்தால் கழுவி மீட்டவரே
நாளெல்லாம் மகிமைப்படுத்துவனே..-2
நல்லவரே என் நம்பிக்கையே
உம் நாமம் அறிய செய்தவரே
வல்லவரே என் வழிகாட்டியே
வாதைகள் நீக்கிடும் அற்புதரே-2
இரத்தத்தால் கழுவி மீட்டவரே
எனக்காய் மீண்டும் வருபவரே…-2
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."