நாசியின் சுவாசம் நீர் தந்தது – Nasiyin Swaasam Neer Thandadhu
நாசியின் சுவாசம் நீர் தந்தது – Nasiyin Swaasam Neer Thandadhu
நாசியின் சுவாசம் நீர் தந்தது
நான்விடும் மூச்சும் உம்முடையது
நீர் எடுக்க நான் மடிவேன்
நீர் கொடுக்க நான் பிழைபேன்
பெருமை பாராட்ட ஒன்றுமில்லை
வெறுமையான களிமண் நான்
உம் சித்தம் போல் என்னை வணைத்துவிடும்
உம்மைப்போல என்னை மாற்றிவிடும்
வறண்டு போன நிலமும் நான்
வாடி போன பயிரும் நான்
மழையாக என்னை நனைத்துவிடும்
கணிகொடுக்க கிருபை செய்துவிடும்
Nasiyin Swaasam Neer Thandadhu song lyrics in english
Nasiyin Swaasam Neer Thandadhu
NaanVidum Muutchum Ummudayadhu
Neer Yedukka Naan Madivaen
Neer Kodukka Naan Pizaipaen
Perumai Paarata Ondrumillai
Verumaiyaana Kaliman Naan
Um Sitham Pol Ennai Vanaidhuvidum
Ummaipola Ennai Matrividum — Nasiyan
Varandu Pona Nilamum Naan
Vaadi Pona Payirum Naan
Mazaaiyaaga Ennai Nanaithuvidum
Kanikodukka Kirubai Seidhuvidum — Nasiyan
- Nassiyin Swaasam Christian Song Lyrics
- En Swaasam Neerae Tamil christian song lyrics – என் சுவாசம் நீரே
- எடுக்க எடுக்க குறையாத – Edukka Edukka Kuraiyaatha Lyrics
- சுகம் வந்தது வந்தது மண்ணுலகில் – Sugam Vanthathu Vanthathu Mannulagil
- Neerilla Endhan Vazhkai Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."