நேற்றும் இன்றும் என்றும் – Neattrum Intrum Entrum Marathavar
நேற்றும் இன்றும் என்றும் – Neattrum Intrum Entrum Marathavar
1. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நேசிப்பார் பாவியை யாராயினும்
நோக்கிப் பாரேன் கொல்கதாவை
நேசரின் தியாகச் சிலுவையைப் பார் (2)
பல்லவி
பார், பார், பார் மனமே
பார சிலுவையில் யார்?
பாவியாம் என்னையும் மீட்டாரே
பாசமுடன் அழைக்கிறார் (2)
2. விண்ணின் மகிமையைப் படைத்தோரை
விண்வெளி வீரரும் தேடினரே
தேவ மைந்தன் தொங்குகின்றார்
தேவாட்டுக்குட்டி பலியானாரே (2) – பார்
3. தேடுங்கள் காண்பீர் என்றுரைத்தோரை
தேடினர் ஞானியர் தேசமெங்கும்
தேவ மைந்தன் தொங்குகின்றார்
தேவாட்டுக்குட்டி பலியானரே (2) – பார்
4. சிந்தினார் இரத்தம் பாவி உனக்காய்
சிந்தித்து பாவி என்றுணர்வாயா
சிறந்த வெற்றி உனக்கெதிரே
சித்தம் வைத்தே உன்னைச் சேர்த்திடுவார் (2) – பார்
Neattrum Intrum Entrum Marathavar song lyrics in English
1.Neattrum Intrum Entrum Marathavar
Nesippaar Paaviyai Yarayinum
Nokki paarean Kolgathavai
Nesarin Thiyag siluvaiyai paar-2
Paar Paar Paar Manamae
Paara siluvaiyil Yaar
Paaviyaam Ennaiyum Meettaarae
Paasamudan Alaikkiraar-2
2.Vinnin Magimaiyai padaithorai
Vinnoli veerarum Theadinarae
Deva mainthan thongukintraar
Devattukutti Baliyaneerae -2 – Paar
3.Theadungal Kaanbeer Entruraithorai
Theadinar Ganniyar Desamengum
Deva mainthan thongukintraar
Devattukutti Baliyaneerae -2 – Paar
4.Sinthinaar Raththam paavi unakkaai
Sinthithu Paavi entrunarvaya
Sirantha vettri Unakkethirae
Siththam Vaithae Unnai searthiduvaar -2 – Paar
- Neattrum Intrum Entrum Maara – நேற்றும் இன்றும் என்றும் மாறா
- மாறாதவர் இயேசு மாறிடாதவர் – Maradhavar Yesu maaridathavar
- Naan Nesikkum devan song lyrics – நான் நேசிக்கும் தேவன் இயேசு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
