புனித சவேரியாரே வாழ்க – Punitha Savariyara valka
புனித சவேரியாரே வாழ்க – Punitha Savariyara valka
புனித சவேரியாரே வாழ்க உன் திருப்பெயரே
எங்கள் நாடு நலம் பெறவே
உம் திரு உடல் விட்டுச்சென்றீரே – 2
ஏ ஏ ரே ரே ஏ ஏ ரே ரே புனித சவேரியாரே
வாவ் வாவ் உகு உகு வாவ் வாவ் உகு உகு
வாழ்வோம் உமைப்போலே
1. பல்கலையில் சிறந்தீர் பரிசையும் துறந்தீர்
பாரத நாட்டுக்கு வந்தீர்
ஒரு கையில் சிலுவை மறுக்கையில் மணியை ஏந்தி சொன்னீர் இயேசுவை – 2
2. உலகினில் பிறந்து நூலுகளைந்து பாடுது உலகம் புகழ்ந்து
உந்தன் வாழ்வினை வியந்து வாழ்வோம் துணிந்து
தொடர்வோம் இயேசுவில் இணைந்து – 2
உலகினில் பிறந்து நூலுகளைந்து பாடுது உலகம் புகழ்ந்து உந்தன் வாழ்வினை வியந்து வாழ்வோம் துணிந்து தொடர்வோம் இயேசுவில் இணைந்து
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: tamil catholic songs
