போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம் – Pottruvom Thuthi Sattruvom Nitham
போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம் – Pottruvom Thuthi Sattruvom Nitham
போற்றுவோம் துதி சாற்றுவோம் நிதம்
ஏற்றுவோம் பரன் நாமமதை
பாடுவோம் புகழ் பாடுவோம் தினம்
நாடுவோம் அவர் பாதமதை
1. நம்மைப் படைத்து இந்நாள் வரையும்
நம் குறை தீர்த்து நம்மோடிருந்து
நன்மைகள் தீமைகள் எதுவரினும்
நல்வழி நடத்திய நாயகன் ஏசுவை
2. சோதனை வந்திடும் நேரத்தில்
வேதனை நிந்தனை சூழ்ந்திடினும்
நாதனே என்று நாம் நோக்குகையில்
ஆதரவாய் வந்த ஆண்டவன் ஏசுவை
3. உற்றார் உறவினர் கைவிட்டாலும்
பெற்றவர் பிள்ளையை மறந்திட்டாலும்
சற்றுமே நான் மறவேன் எனவே
பற்றுடன் அணைத்திடும் பார்த்திபன் ஏசுவை
Pottruvom Thuthi Sattruvom Nitham song lyrics in English
Pottruvom Thuthi Sattruvom Nitham
yeattruvom Paran namamathai
Paaduvom Pugal paaduvom Thinam
Naaduvom Avar paathamathai
1.Nammai padaithu Innaal varaiyum
Nam kurai theerthu Nammodirunthu
Nanmaigal theemaigal Ethuvarinum
Nalvazhi Nadathiya naayagan Yesuvae
2.Sothanai Vanthidum Nerathil
Vedhanai ninthanai soolnthidinum
Naathanae Entru Naam Nokkukaiyil
Aatharavaai Vantha Aandavan Yesuvae
3.Uttraar Uravinar kaivittaalum
Pettravar Pillaiyai Maranthittalaum
Sattrumae Naan Maravaean enavae
Pattrudan Anaithidum Paarthiban yesuvae
- Pottruvom Pottruvom Yesuvae Pottuvom – போற்றுவோம் போற்றுவோம் இயேசுவையே போற்றுவோம்
- துதிசெய் மனமே நிதம் – Thuthi Sei Manamae Nitham
- நித்தம் நித்தம் உந்தன் பாடல் – Nitham Nitham Unthan Paadal Christian Song Lyrics
- போற்றுவோம் போற்றுவோம் கர்த்தாதி – Pottruvom Pottruvom Karthathi
- Thuthi Sei Nitham Christmas Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."