மேலோகத்தை நாடுகிறோம் – Mealogathai Naadukirom
மேலோகத்தை நாடுகிறோம் – Mealogathai Naadukirom
1.மேலோகத்தை நாடுகிறோம்
அதின் ஜோதி பிரகாசத்தையும்
பேரின்பத்தை வர்ணிக்கிறோம்
பார்த்தால் என்னமாயிருக்கும்?
பார்த்தால் பார்த்தால்
பார்த்தால் என்னமாயிருக்கும்
பேரின்பத்தை வர்ணிக்கிறோம்
பார்த்தால் என்னமாயிருக்கும்
2.எப்பாவமும் இல்லாமற்போம்
கண்ணீர் சஞ்சலம் சோதனையும்
வெற்றி சிறந்து ஓய்ந்திருப்போம்
சேர்ந்தால் என்னமாயிருக்கும்
3.அங்கே யேசுவையே சேவிப்போம்
வெண் வஸ்திரந்தான் தரிப்போம்
வானோர் சங்கம் சேர்ந்திடுவோம்
சேர்ந்தால் என்னமாயிருக்கும்
Mealogathai Naadukirom song lyrics in English
1.Mealogathai Naadukirom
Athin Jothi Pirakasaththaiyum
Perinbaththai Varnikkirom
Paarthaal Ennamayirukkum
Paarthaal Paarthal
Paarthaal Ennamayirukkum
Perinbaththai Varnikkirom
Paarthaal Ennamayirukkum
2.Eppavamum Illamarpom
Kanneer sanjalam sothanaiyum
vettri siranthu oointhiruppom
Searnthaal Ennamayirukkum
3.Angae Yesuvaiyae seavippom
Ven vasthiranthaan tharippom
Vanoar Sangam searnthidum
Searnthaal Ennamayirukkum
- ஆனந்த முண்டெனக்கானந்தமுண்டு – Aanantha Mundenakkananthamundu
- என்னே அஸ்திபாரம் – Ennae Asthipaaram
- குருசண்டையில் சேர்ந்து – Kurusandaiyil Searnthu song lyrics
- ஆவியில் எளிமையுள்ளோர் – Aaviyil Elimaiyulloor
- என் இதயம் தருகின்றேன் – Yen Irudhayam Tharukintrean
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."