வாரும் தேவா வான சேனைகளுடனே – Varum Deva vaana seanaikaludan
வாரும் தேவா வான சேனைகளுடனே – Varum Deva vaana seanaikaludan
வாரும் தேவா வான சேனைகளுடனே
வந்து வரமருள் அளித்துடுமே
1.பாவம் அகற்றினீரே – உந்தன்
பாதம் பணிந்திடுவேன் எந்தன்
பரிசுத்தர் போற்றிடுமே பரம தேவா
தரிசிக்கத் திருமுகமே
2.ஆதி அன்பிழந்தே மிக
வாடித் தவித்திடுதே – ஜனம்
மாமிசமானவர் யாவரிலும்
மாரியைப் பொழிந்திடுமே
3.அற்புத அடையாளங்கள் இப்போ
அணைந்தே குறைந்திடுதே வல்ல
ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
அதிசயம் நடத்திடுமே
4.கறைகள் நீக்கிடுமே திருச்
சபையும் வளர்ந்திடவே எம்மில்
விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
விரைந்தெங்கும் எழுப்பிடுமே
5.கிருபை பெருகிடவே உம்
வருகை நெருங்கிடதே மிக
ஆத்ம மணவாளனைச் சந்திக்கவே
ஆயத்தம் அளித்திடுமே
Varum Deva vaana seanaikaludan song lyrics in English
Varum Deva vaana seanaikaludan
Vanthu Varamarul Alithudumae
1.Paavam Agattrineerae Unthan
paatham paninthean enthan
Parisuthar Pottridum Param deva
Tharisikka thirumugamae
2.Aathi Anbilanthae Miga
Vaadi thavithiduthae Janam
Maamisamanavar Yavarilum
Maariyai polinthidumae
3.Arputha Adaiyalangal ippo
Anainthae Kurainthiduthae Valla
Aathi Apposthalar Kaalangalin
Athisayam Nadathidumae
4.Karaigal neekkidumae Thiru
sabai valarnthidavae Emmil
Vilippudan Jebithidum Veerarkalai
Viranthengum Eluppidumae
5.Kirubaigal perugidavae Um
Varugai nerungiduthae Miga
Aathma manavalanai santhikkavae
Aayaththam alithidumae
- விண்ணின் ராஜன் வான – Vinnin Raajan Vaana Song Lyrics
- பாவம் தீராததென்ன – Paavam theerathenna
- வான பிதா தந்த வேதத்திலே – Vaana Pitha Thantha Vedhathilae
- வான பிதா தந்த வேதத்திலே – Vaana Pitha Thantha Vedhathilae
- Inbamithae Perinbamithae Yesu Namam song lyrics – இன்பமிதே பேரின்பமிதே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."