Aathumamae Un Aadavarin – ஆத்துமாமே உன் ஆண்டவரின்
Aathumamae Un Aadavarin – ஆத்துமாமே உன் ஆண்டவரின்
1. ஆத்மமே உன் ஆண்டவரின்
திருப்பாதம் பணிந்து
மீட்பு சுகம் ஜீவன் அருள்
பெற்றதாலே துதித்து
அல்லேலூயா என்றென்றைக்கும்
நித்திய நாதரைப் போற்று.
2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற
தயை நன்மைக்காய்த் துதி
கோபங்கொண்டும் அருள் ஈயும்
என்றும் மாறாதோர் துதி
அல்லேலூயா, அவர் உண்மை
மா மகிமையாம், துதி.
3. தந்தைபோல் மா தயை உள்ளோர்
நீச மண்ணோர் நம்மையே
அன்பின் கரம்கொண்டு தாங்கி
மாற்றார் வீழ்த்திக் காப்பாரே
அல்லேலூயா, இன்னும் அவர்
அருள் விரிவானதே.
4. என்றும் நின்றவர் சமூகம்
போற்றும் தூதர் கூட்டமே
நாற்றிசையும் நின்றெழுந்து
பணிவீர் நீர் பக்தரே
அல்லேலூயா, அனைவோரும்
அன்பின் தெய்வம் போற்றுமே.
Aathumamae Un Aadavarin song lyrics in english
1.Aathmamae Un Aandavarin
Thiruppaatham Paninthu
Meetppu Sugam Jeevan Arul
Pettrathaalae Thuthithu
Alleluya Entrentraikkum
Niththiya Naatharai Pottru
2.Nam Pithakkal Thaazhvil Pettra
Thayai Nanmaikaai Thuthi
Kobam kondum Arul Eeyum
Entrum Maaraathoor Thuthi
Alleluya Avar Unmai
Maa Magimaiyaam Thuthi
3.Thanthai Poal Maa Thayai Ulloor
Neesa Mannoor Nammaiyae
Anbin Karam Kondu Thaangi
Maattaar Veelththi Kaappaarae
Alleluya Innum Avar
Arul Virivaanathae
4.Entrum Nintravar Samoogam
Pottrum Thoothar Koottamae
Naattrisaiyum Nintrealuththu
Panivar Neer Bakththarae
Alleluya Aanaivoorum
Anbin Deivam Pottrumae
- ஆத்துமமே நீ விழித்திடுவாய் – Aathumamae Nee Vizhithiduvaai
- ஆத்மமே, உன் ஆண்டவரின் – Aathmamae Un Aandavarin Lyrics
- Aathmamae Un Aantavarin Lyrics – ஆத்மமே உன் ஆண்டவரின்
- நம் ஆண்டவரின் மகிமை – Nam Aandavarin Magimai
- வருவோம் ஆண்டவரின் அருள் – Varuvom aandavarin arul paada
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."