ஆவியின் கனியைக் கொடுங்கள் – Aaviyin Kaniyai Kodungal
ஆவியின் கனியைக் கொடுங்கள் – Aaviyin Kaniyai Kodungal Salvation Army Tamil Christian Songs Lyrics
பல்லவி
ஆவியின் கனியைக் கொடுங்கள் அதையே தேவன்
ஆவலாய்த் தேடுகிறார் பாருங்கள்
சரணங்கள்
1. பாவியே மாய்மால வேஷம் பண்ணுவது வெகுமோசம்
சாவு நினையாமல் வரும், சாபமும் தொடர்ந்துவரும் – ஆவி
2. எட்டியின் கனிகட்கிணை இயற்றுங் கருமங்களைத்
திட்டமுடனே துறந்து, திவ்விய செயல்புரிந்து – ஆவி
3. எத்தனை காலமாயுனில் ஏற்றக் கனி தேடும் வல்ல
கர்த்தனேசுவின் தவணை கடந்தால் வரும் வேதனை – ஆவி
4. வெட்டவே கோடாரி மரம் வேரிலிருந்து ஸ்திரம்
கெட்ட கனி கொடுப்பவர் திட்டமாய் வெட்டப்படுவர் – ஆவி
5. அன்புடன், சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு,
இன்ப நற்குணங்கள், சாந்தம், இச்சையடைக்கம், விஸ்வாசம் – ஆவி
Aaviyin Kaniyai Kodungal song lyrics in english
Aaviyin Kaniyai Kodungal Athaiyae Devan
Aavalaai Theadukiraar Paarungal
Paaviyae Maaimaala vesham pannuvathu vegumosham
Saauv Ninaiyaamal varum Saabamum Thodarnthu varum
Eettiyin Kanikatkinai Eyattung karumangalai
Thittamudanae Thuranthu dhivya seyal purinthu
Eththanai Kaalamaayunil Yettra kani thedum valla
Karthaneashuvin Thavanai Kadanthaal Varum Vedhani
Vettavae koodaari Maram Vearlirunthu sthiram
Ketta kani koduppavar Thittamaai Vettapaduvar
Anbudan Santhosam Samaathanam porumai Dhayauv
Inba Nargunangal Saantham Itchaiyadakkam Visuvaasam
- உம் ஆவியின் பெலத்தால் – Um Aaviyin Belathaal Christian Song Lyrics
- வல்லமை வல்லமை – Vallamai Vallamai Christian Song Lyrics
- Ullamum Urugum Vallamaiyaal
- அமர்ந்த மெல்லிய சத்தம் – Amarndha Melliya Satham
- Tamil christian Songs starting with Letter A
Key Takeaways
- The article features the lyrics for the Tamil Christian song ‘Aaviyin Kaniyai Kodungal’.
- It includes lyrics in both Tamil and English, bringing accessibility to diverse audiences.
- The song emphasizes themes of divine search and the importance of good virtues like love and peace.
- சின்ன கொழந்த யேசுவோட – chinna Kulanthai Yesuvoda
- புத்தம் புது பாடல் – Putham Pudhu Paadal
- மார்கழி தென்றல் வீசுதே – Margazhi thendral Veesuthae
- సర్వలోకాన సంతోషమే – Sarvalokana santhosame
- రండి రండి వేడుక చేద్దాం – Randi Randi Veduka Cheddham
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

