அடிங்கடா மேளம் அடிங்கடா மேளம் – Adingada Melam Adingada Melam CFJ vbs Tamil Christian songs lyrics.
பாடல் 9
ஹோய் ! ஹோய் ! ஹோய் ! ஹோய்!
அடிங்கடா மேளம் – அடிங்கடா தாளம்
இயேசு அப்பா வந்தாலே போதும்
அவர் சொன்னா – அது நடக்கும்
அவர் நினைச்சா – அது கிடைக்கும்
அவர் பார்த்தாலே போதும்
உன் வாழ்க்கையே மாறும் அடிங்கடா
- நோய்கள் தீரும், கவலை எல்லாம் மாறும்
சந்தோஷம் உன்னை சுற்றி சுற்றி மலரும் -2 -அவர் - பாவம் மறையும் சாபமெல்லாம் விலகும்
பரலோகம் உனக்கு பரிசாக கிடைக்கும் -2 -அவர்
அடிங்கடா மேளம் song lyrics, Adingada Melam song lyrics. Tamil vbs songs, Adingada Melam CFJ vbs lyrics
Adingada Melam Adingada Melam song lyrics in English
Adingada Melam Adingada Melam
Yesu APPA Vanthalae Pothum
Avar sonna Athu Nadakkum
Avar Ninaicha Athu kidaikkum
Avar Paarthalae Pothum
un Vaalkkaiyae Maarum – Adingada
1.Noaikal Theerum Kavalai Ellaam Maarum
Santhosam Unnai suttri suttri Malarum-2- Avar
2.Paavam maraiyum saabamellam vilagum
Paralogam unakku parisaga kidaikkum -2- Avar
