அக்கினி காற்று வீசுதே – Akkini Kaattru Veesuthae
அக்கினி காற்று வீசுதே – Akkini Kaattru Veesuthae
அக்கினி காற்று வீசுதே
ஆவியின் மழை இங்கு பொழிகின்றதே
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பாடி உம்மைத் துதிக்கையிலே
அசைவாடும் ஆவியே
அனல் மூட்டும் தெய்வமே
அசைவாடும் ஆவியே
என்னை நிரப்பும் தெய்வமே
1.தாகமுள்ள அனைவருக்கும்
ஜீவத் தண்ணீர் தருபவரே
நீரோடைக்காக ஏங்கும் மானைப் (நீரோடைக்காக ஏங்கி நானே)
போலதாகங்கொண்டுள்ளேன் (இப்போ தாகம் கொண்டுள்ளேன்)- அசைவாடும்
- கழுகு போல் பெலனடைய
கர்த்தரே காத்திருக்கிறேன்
சாட்சியாய் நான் வாழ்ந்து
உம்மையே அறிவித்திட -அசைவாடும்
3.வறண்ட நிலம் என்மேல்
ஆறுகளை ஊற்றுமையா
ஜீவ நதியாய் பாய்ந்து
தேசத்தை வளமாக்கணும் -நான் -அசைவாடும்
- உலர்ந்த எலும்புகள் போல்
உயிரற்ற என் வாழ்க்கையில்
ஆவியை ஊற்றுமைய்யா – உம்
ஆலயமாய் மாற்றுமைய்யா -அசைவாடும்
Akkini Kaattru Veesuthae song lyrics in English
Akkini Kaattru Veesuthae
Aaviyin Mazhai Ingu Pozhikintrathae
Paathiram Nirambi Vazhinkintrathae
Paadi ummai thuthikaiyilae
Asaivaadum Aaviyae
Anal moottum deivamae
Asaivaadum Aaviyae
Ennai Nirappum Deivam
1.Thaagamulla Anaivarukkum
Jeeva thanneer Tharubavarae
Neerodaukaga Yeangum Maanai ( Neerodaikkaga Yeangi nanae)
Pola Thagam kondullean ( ippo Thagam kondullean) – Asaivaadum
2.Kazhugu Poal belanadaiya
Kartharae Kaathirukintrean
Saathiyaai Naan vaalnthu
Umamiyae arivithida – Asaivaadum
3.Varanda Nilam enmael
Aarukalai Oottrumaiya
Jeeva nathiyaai paainthu
Deasathai valamakkanum – Naan – Asaivaadum
4.Ularntha Elumbugal poal
uyirattra en vaalkkaiyil
aaviyai oottrumaiya – um
Aalayamaai maatrumaiya – Asaivaadum
Keywords:
Akkini Katru, Akini Katru, Akkini Kaatru, Akkini Kattru
- காற்றுத் திசை நான்கிலும் – Kaattru Thisai Nangilum
- ராயரே புயல் வீசுதே – Raayarae Puyal Veesuthae
- அசைவாடும் ஆவியே | Holy Spirit Songs| Tamil Christian songs | Catholic Songs | New Christian Songs
- காற்று வீசுதே தேசத்தின் மேலே – Kattru Veesuthae Desaththin Melae
- காற்று வீசுதே – Kaatru Veesuthe Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

