Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar song lyrics – அழகானவர் அருமையானவர்
Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar song lyrics – அழகானவர் அருமையானவர்
அழகானவர் அருமையானவர் இனிமையானவர் (2)
மகிமையானவர் மீட்பரானவர் (2)
அவர் இயேசு. இயேசு இயேசு
1. சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜா
என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்
இம்மட்டும் இனி மேலும் எந்தன் நேசர் (2)
என்னுடையவர் என் ஆத்ம நேசரே (2)
2. கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்
ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர்
என்றென்றும் நடத்திடும் எந்தன் ராஜா
என்னுடையவர் என் நேச கர்த்தரே
3. கல்வாரி மேட்டிலே கொல்கோதாவிலே
நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார்
பாசத்தின் எல்லை தான் இயேசு ராஜா
என்னுடையவர் என் அன்பு இரட்சகர்
Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar song lyrics in English
Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar (2)
Magimaiyanavar Meetparanavar (2)
Avar Yesu Yesu Yesu
1.Seanaikalin Karthar Nam Magimaiyin Raja
Entrum Nammodirukkum immanuvelar
Immattum Ini mealum Enthan Nesar (2)
Ennudaiyavar En Aathma Nesarae(2)
2.Kanmalaiyum Koattaiyum thunaiyumanavar
Aattri Theattri Kaathidum Thaayumanavar
Entrentrum Nadaththidum Enthan Raja
Ennudaiyavar En Nesa Kartharae
3.Kalvaari Meattilae Kolgathavilae
Nesar Raththam Sinthiyae Ennai Meettaar
Paasaththin Ellai Than Yesu Raja
Ennudaiyavar En Anbu Ratchakar
Bro.J.சாம் ஜெபத்துரை
R-Pop Reggae T-115 Em 2/4
Alaganavar Arumaiyanavar Inimaiyaanavar – அழகானவர் அருமையானவர் இனிமையானவர்,tamil christian songs lyrics ,christians tamil songs
- கிறிஸ்துமஸ் பழைய பாடல்கள் – Top Christmas Tamil Traditional songs
- ஜெனித்தார் ஜெனித்தார் – Jenithaar Jenithaar
- உனைச் ருசிக்க – Unai rusikka
- அலைமோதும் ஆழ்க்கடலில் – Alaimothum Aazhkadalil
- ఇంటింటా సంతోషం – Intinta Santhosham
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

