அப்பா இயேசப்பா எல்லாம் – Appa Yesappa Ellam
அப்பா இயேசப்பா எல்லாம் நீரப்பா – Appa Yesappa Ellam Neerapa Tamil Christian Song Lyrics. Father Lord Jeus You Are My Everything.
அப்பா இயேசப்பா, எல்லாம் நீரப்பா
உலகை மறந்து உம்மை நோக்கி
உம்மிடத்தில் வந்தேன்
என்னை அனைத்து தினமும் காக்கும்
தெய்வம் நீர் அல்லவோ – 2
நீரே எந்தன் தேவன்,
நீரே எந்தன் தெய்வம்,
நீரே எந்தன் மேய்ப்பன்,
நீரே எந்தன் மீட்பர் – 2
என்னோடிருந்து என்னை நடத்தும்
நல்ல மேய்ப்பன் நீர் அல்லவோ- 2
நீரே எனது தாயும்,
நீரே எனது தந்தை,
நீரே எனது சொந்தம்,
நீரே எனது சொத்து – 2
எல்லாமாக என்னோடிருந்து
பாதுகாப்பவர் நீர் அல்லவோ
நீரே எனது கன்மலை
நீரே எனது கோட்டை
நீரே எனது அடைக்கலம்
நீரே எனது துருகம் – 2
எல்லா வேளையும் என்னோடிருந்து
பெலன் தருபவர் நீர் அல்லவோ – 2
Appa Yesappa Ellam Neerapa song lyrics in English
Appa Yesappa Ellam Neerapa
Ulagai Maranthu Ummai Nokki
Ummidathil Vanthean
Ennai Anaithu Thinamum Kaakkum
Deivam Neer Allavo-2
Neerae Enthan Devan
Neerae Enthan Deivam
Neerae Enthan Meippan
Neerae Enthan meetpar-2
Ennodirunthu Ennai nadathum
Nalla Meippan Neer Allavo-2
Neerae Enathu Thayum
Neerae Enathu Thanthai
Neerae Enathu Sontham
Neerae Enathu Soththu -2
Ellamaga Ennodirunthu
Paathukappavar Neer Allavo
Neerae Enathu Kanmalai
Neerae Enathu Koattai
Neerae Enathu Adaikkalam
Neerae Enathu Thurugam-2
Ella vealaiyum Ennodirunthu
Belan Tharubavar Neer Allavo-2
அப்பா இயேசப்பா எல்லாம் song lyrics, Appa Yesappa Ellam song lyrics.
- UNITED – அனைத்து கிறிஸ்தவ பாடகர்களின் சிறந்த ஆராதனை Tamil Christian Worship All Christian Singers
- உங்க கிருபை போதும் இயேசப்பா – Unga Kirubai pothum Yesappa
- Anaithu Samayaththu Meiporul Yesuvae song lyrics – அனைத்து சமயத்து மெய்ப்பொருள்
- அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa
- ஆ அற்புத ஏசு எனது கர்த்தர் – Aa Arputha Yesu Enathu Karththar Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: ATamil Songsஅ
