Arul Tharum Aandu song lyrics – அருள் தரும் ஆண்டு
Arul Tharum Aandu lyrics – அருள் தரும் ஆண்டு
அருள் தரும் ஆண்டு இது அருள் தரும் ஆண்டு
ஆண்டவர் அருள் தரும் ஆண்டு ஆகட்டும் இந்த புத்தாண்டு
Happy Happy New Year … Have a Blessed New Year
Have a Peaceful New Year … Happy Happy New Year
(1 )வாரத்திற்குள் வரம் உண்டு வாங்கிக் கொள்ளுங்கள்
மாதத்திற்குள் மதம் உண்டு அதில் அருளை தேடுங்கள்
எல்லா தேதியிலும் நல்ல சேதியுண்டு தேடிப் பாருங்கள்
எல்லா தினங்களிலும் தனம் உண்டு தோண்டிப் பாருங்கள்
அறிவை தோண்டிப் பாருங்கள்
நம்புகின்றவர்க்கு எல்லாம் கைகூடும் – நாம்
ஒன்று விதைத்தால் பலனோ நூறாகும் – வீண்
வம்பு வளர்த்தால் ஆற்றல் வீணாகும் – எங்கும்
அன்பு விதைத்தால் அகிலம் நன்றாகும்
(2 )தேடல் வேண்டும் தெளிவும் வேண்டும் கனவும் காணுங்கள்
இது உங்கள் நேரம் உங்கள் காலம் உணர்ந்து வாழுங்கள்
தினம் விரும்பி உழைத்தால் வெற்றி உண்டு என வேதம் சொல்லுங்கள்
நம் கடவுள் என்றும் உடனிருக்கிறார் கலக்கம் வெல்லுங்கள்
வீண் கலக்கம் வெல்லுங்கள்
( நம்புகின்றவர்க்கு எல்லாம் கைகூடும் … )
New Year Song புத்தாண்டுப் பாடல்
- Kadantha Nalellam Paathukaatheerae song lyrics – கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே
- மகிமையால் நிரப்பிடுவார் – Magimaiyaal Nirappiduvaar
- என் கையில்ல ஒண்ணுமில்ல – En Kaiyila Onnumilla
- புதுசா பொறக்குது நமக்கொரு காலம் – Puthusa porakkuthu Namakoru kaalam
- இதிலும் மேலானதை – Ithilum Melanathai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."