AthiKaalai Thuthi Stosthiram Yesu – அதிகாலை துதி ஸ்தோத்திரம்

Sis.Hemajohn
Faith Score+1
Faith Score+1

AthiKaalai Thuthi Stosthiram Yesu Tamil Christian song lyrics – அதிகாலை துதி ஸ்தோத்திரம்

அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே

அல்லேலுயா பாடிடுவோம்
அல்லேலுயா ஸ்தோத்திரிப்போம்

தூதர்களே நாம் அனைவரும் கூடி இயேசுவை துதித்திடுவோம்
சூரிய சந்திர நட்சத்திரங்களே நாம் தேவனை துதித்திடுவோம்
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே

பூமியின் ராஜாக்களே சகல ஜனங்களே இயேசுவை துதித்திடுவோம்
ஆகாய மண்டலமே தண்ணீரின் ஆழங்களே தேவனை துதித்திடுவோம்
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே

வானாதி வானங்களே சகல பிராணிகளே இயேசுவை துதித்திடுவோம்
அக்கினியே கன்மலையே மூடு பணியே நாம் தேவனை துதித்திடுவோம்
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே

AthiKaalai Thuthi Stosthiram Yesu lyrics, அதிகாலை துதி ஸ்தோத்திரம் lyrics, Tamil songs

AthiKaalai Thuthi Stosthiram Yesu song lyrics in English

AthiKaalai Thuthi Stosthiram Yesu Rajavin Namaththirkkae
Athi kaalai Thuthi Sthosthiram Yesu Rajavin Naamaththirkkae

Alleluya Paadiduvom
Alleluya Sthostharippom

Thoothargalae Naam Anaivarum Koodi Yesuvai Thuthithiduvom
Sooriya santhira Natchathirangalae Naam Devanai Thuthithiduvom
Yesuvai Thuthithiduvom
Devanai Thuthithiduvom
Athi kaalai Thuthi Sthosthiram Yesu Rajavin Naamaththirkkae
Athi kaalai Thuthi Sthosthiram Yesu Rajavin Naamaththirkkae

Boomiyin Raajakkalae Sagala iranikalae Yesuvai Thuthithiduvom
Aagaya Mandalamae Thanneer Aalangalae Devanai Thuthithiduvom
Athi kaalai Thuthi Sthosthiram Yesu Rajavin Naamaththirkkae
Athi kaalai Thuthi Sthosthiram Yesu Rajavin Naamaththirkkae

Vaanathi Vaangalae Sagala piranigalae Yesuvai Thuthithiduvom
Akkiniyae kanmalaiyae Moodu Paniyae Naam Devanai Thuthithiduvom
Athi kaalai Thuthi Sthosthiram Yesu Rajavin Naamaththirkkae
Athi kaalai Thuthi Sthosthiram Yesu Rajavin Naamaththirkkae

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • AthiKaalai Thuthi Stosthiram Yesu is a Tamil Christian song highlighting praise for Jesus.
  • The lyrics celebrate Jesus’ name and encourage various celestial and earthly beings to join in worship.
  • The song emphasizes unity in praise, calling on all to honor Jesus together.
  • English translations of the lyrics are also provided for broader accessibility.
  • Additional links to related Tamil songs are included for further listening.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo