அதிசயம் இயேசு நீச சிலுவை – Athisayam Yesu neesa siluvai

Deal Score0
Deal Score0

அதிசயம் இயேசு நீச சிலுவை – Athisayam Yesu neesa siluvai

அதிசயம் அதிசயம் அதிசயம்

1.இயேசு நீச சிலுவை மீதில் ஜீவார் விட்ட அதிசயம்
சாத்தானை ஜெயித்து ஜீவனோடெழுந்த அதிசயம்
இயேசுவை விசுவாசித்தால் அடைந்திடுவோம் அதிசயம்
நம்மை தத்தம் செய்வதாலே பெற்றுக் கொள்வோம் அதிசயம்

2.பெயல் செபூல் பிசாசோடும் லேகியோனி கூட்டத்தோடும்
வான மண்டலத்திலுள்ள வஞ்சக ஆவியோடும்
போராட்டங்கள் உண்டுனக்கு என்றுரைத்த இயேசுவின்
நாமத்தினால் வல்லமையை பெற்றுக்கொள்ளும் அதிசயம்

3.சத்தியம் என்னும் கச்சையை அரையிலே அணிந்துமே
நீதி என்னும் மார்க்கவசம் மார்பிலே தரித்துமே
ஆயத்தமாய் பாதரட்சை கால்களில் தொடுத்துமே
எப்பொழுதும் இயேசுவோடு சேர்ந்துசெய்வோம் யுத்தமே

4.பொல்லாங்களின் அக்கிளியாஸ்திரம் யாவையும் அழிக்கவே
விசுவாசத்தின் கேடகத்தை கைகளில் பிடித்துமே
இரட்சண்ணிய தலைச்சிராவை தலையிலே அணிந்துமே
தேவ வசன பட்டயத்தை எடுத்து செய்வோம் யுத்தமே

5.சகலமான வேண்டுதலும் விண்ணப்பங்களோடுமே
ஆவியில் நிறைந்து ஜெப சிந்தையோடிருந்துமே
மன உறுதியோடு சுத்த தேவ தாசர்க்காகவே
விழித்திருந்து ஜெபத்தில் நின்று சாத்தானை ஜெயிக்கவே

Athisayam Yesu neesa siluvai song lyrics in english

Athisayam athisayam athisayam

1.Yesu neesa siluvai meethil jeevan vitta athisayam
Saatanai jeyithu jeevanodeluntha athisayam
Yesuvai visuvasithal adainthiduvom athisayam
Nammai thatham seivathalae petru kolvom athisayam

2.Sathyam ennum kachaiyai araiyilae aninthumae
Neethi ennum maarkavasam maarbilae tharithumae
Aayathamai paatharatchai kaalgalil thoduthumae
Eppoluthum Yesuvodu sernthu seivom yuthamae

3.Sagalamaana venduthalum vinappangalodumae
Aaviyil nirainthu jeba sinthaiyodirunthumae
Mana uruthiyodu sutha deva thaasarkkaagavae
Vilithirunthu jebathil nindru saathanai jeyikkavae

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo