பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu

பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu

பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

துதி பலி அது சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை

1.துதி பலி செலுத்திட
பொருத்தனை செய்ததும்
மீன் அன்று கக்கியது கரையிலே
யோனாவை கக்கியது கரையிலே – அன்று

2.நோவாவின் பலிதனை
நுகர்ந்தார் நம் கர்த்தர்
சுகந்த வாசனையாய்
பலுகிப் பெருகச் செய்தார் – அன்று

3.நல்லவர் கர்த்தர் என்று
எல்லாரும் துதிக்கையில்
ஆலயத்தை மேகம் மூடியது
கண்டார்கள் கர்த்தர் மகிமையை

4.சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்
கட்டுக்கள் கழன்று போயின
ஜெயிலர் இரட்சிக்கப்பட்டான்
அந்த அதிகாரி இரட்சிக்கப்பட்டான்

5.துதி செய்யாத் தொடங்கினதும்
எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடிந்து போயினர்
எல்லாரும் பிரேதமானார்கள்

Baliyidu Thuthi Baliyidu song lyrics in English

Baliyidu Thuthi Baliyidu
Vali Vilagum Vaazha vali pirakkum

1.Thuthi Pali seluthida
Poruthanai seithathum
Meen Antru kakkiyathu Karaiyilae
Yonavai kakkiyathu karaiyilae – Antru

2.Novavin Palithanai
Nugarnthaar Nam karthar
Sugantha vaasanaiyaai
Palugi Peruga seithaar – Antru

3.Nallavar karthar entru
ellarum thuthikkaiyil
aalayaththai megam moodiyathu
Kandaargal karthar magimaiyai

4.Seelavum pavulum siraiyilae thuthithathaal
Kattukkal kalantru poyina
jeyilar ratchikkappattaan
antha athikaari ratchikkappattaan

5.Thuthi seiya thodanginathum
ethirigal thangalukkul
vettundu madinthu poyinar
ellarum pireathamanaargal

Baliyidu Thuthi Baliyidu lyrics, paliyidu thuthi paliyidu, pali idu thuthi pali idu lyrics,பலியிடு துதி பலியிடு – Baliyidu Thuthi Baliyidu lyrics ,jebathotta jeyageethangal vol 31 lyrics in tamil ,jebathotta jeyageethangal vol 31 songs


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and  Gospel song lyrics.

      Tamil Christian Song Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.
      WorldTamilchristians -The Collections of Tamil Christians songs Lyrics
      Logo