பெலத்தினாலும் அல்ல – Belathinalum Alla
பெலத்தினாலும் அல்ல – Belathinalum Alla Tamil Christian song lyrics, Written and Tune,sung and composed by Pas.Johnny Ralston
பெலத்தினாலும் அல்ல
என் பராக்கிரமம் அல்ல
தேவ ஆவியினால் ஆகும் – 2
சேனைகளின் கர்த்தாவே
உம்மை உயர்த்திடுவேன்
மகிமை நிறைந்தவரே உன்னதரே
உம்மை ஆராதிப்பேன்
1 சோதனையை சகிக்க பெலன் எனக்களிப்பார்
தள்ளாடும் கால்களை நிலைநிறுத்திடுவார்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே
சகலத்தையும் ஜெயிப்பேன் -2
பெலன் அடைந்திடுவேன் கிறிஸ்துவின்
பெலன் அடைந்திடுவேன் -2
2 கர்த்தர் எந்தன் சார்பில் நிற்கும் போது
எனக்கெதிராய் துணிந்து நிற்பவன் யார்?
கர்த்தரே எனக்காக யுத்தம் செய்திடுவார்
ஜெயம் எனக்குண்டு கிறிஸ்துவின்
ஜெயம் எனக்குண்டு -2
பெலத்தினாலும் அல்ல song lyrics, Belathinalum alla song lyrics, Tamil songs
Belathinalum Alla song lyrics in English
Belathinalum Alla
En Barakkiramam Alla
Deva Aaviyinaal Aagum-2
Seanaikalain Karthavae
Ummai Uyarthiduvean
Magimai Nirainthavarae Unnatharae
Ummai Aarathippean
1.Sothanaiyai Sakikka Belan Enakkalippaar
Thalladum Kaalkalai Nilainiruthiduvaar
Belapaduthum Kiristhuvinalae
Sagalathaiyum Jeyippean-2
Belan Adainthiduvean Kiristhuvin
Belan Adainthiduvean -2
2.Karthar Enthan Saarbil Nirkum Pothu
Enakkeathiraai Thuninthu Nirpavan Yaar
Kartharae Enakkga Yuththam Seithiduvaar
Jeyam Enakkundu Kiristhuvin
Jeyam Enakkundu -2
Not by might nor by power, but by my Spirit, says the LORD of hosts” Zechariah 4:6
பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்
சகரியா 4:6
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song, ‘பெலத்தினாலும் அல்ல – Belathinalum Alla’.
- The song emphasizes strength through faith and the power of the Holy Spirit, referencing Zechariah 4:6.
- It includes both Tamil and English lyrics, highlighting the song’s spiritual themes.
- Key lines express reliance on God’s presence and victory through Christ.
- பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் – Belathinaalum alla Paraakiramum alla song lyrics
- பரலோகிலே பெரும் சந்தோஷமே – Paralogiley Perum Santhosamae
- Ini Naan Alla Ennil – இனி நான் அல்ல என்னில்
- Balamum Alla Barakkiramum Alla Aaviyinaal – பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
- பலமும் அல்ல பராக்கிரமும் – Balamum Alla Barakkiramum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
