அன்பு நிறைந்த பொன் இயேசுவே – Anbu Neriantha Pon Yesuvae Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

அன்பு நிறைந்த பொன் இயேசுவே – Anbu Neriantha Pon Yesuvae Christian Song Lyrics in Tamil

Anbu Neriantha Pon Yesuvae Tamil Christian Song Lyrics.

 

அன்பு நிறைந்த பொன் இயேசுவே
உம் பாத சேவை என் ஆசையே

1. ஜீவனற்ற பாவி என்னில்
ஜீவனை ஈந்த என் இயேசுவே
உம்மை விட மண்ணில் வேறே
நேசிப்பதில்லை நான் யாரையும்

2. என்னுள்ளத்தில் வாசம் செய்யும்
மகிமையின் நம்பிக்கையே
நீர் வளர்ந்தும் நான் குறைந்தும்
ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே

3. இவ்வுலகில் கண்ணீருடன்
உம் வசனம் விதைக்கின்றேன்
அன்று நேரில் உம் அருகில்
வந்து பலங்களை நான் காண்பேனே

4. உன்னதத்தை விட்டிறங்கி
மண்ணில் வந்த என் நாதனே
உம் அடிமை உம் மகிமை
ஒன்று மாத்ரம் எந்தன் ஆசையே

5. பாவச் சேற்றில் மோசம் போன
என்னையும் தேடி வந்தீரே
நன்றியினால் எந்தனுள்ளம்
பொங்கி வழியுதே நல்ல நாதா

அன்பு நிறைந்த பொன் இயேசுவே song lyrics, Anbu Neriantha Pon Yesuvae song lyrics, Christian Song Lyrics

 

Key Takeaways

  • The article presents the Tamil Christian song lyrics for ‘Anbu Neriantha Pon Yesuvae’.
  • The lyrics reflect themes of love for Jesus and devotion in faith.
  • Each stanza expresses deep connections with Jesus and feelings of gratitude.
  • The song emphasizes the singer’s exclusive love for Jesus over worldly distractions.
  • References to Christian themes and emotional expressions fill the song lyrics.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo