அரசனைக் காணமலிருப்போமோ – Arasanai Kanamal Irupomo Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

அரசனைக் காணமலிருப்போமோ – Arasanai Kanamal Irupomo Namathu Aayulai Veenaaga Kazhippomo Paramparai Gnanaththai Pazhippomo Yuthar Tamil Christmas Song Lyrics.

 

Arasanai Kanamal Irupomo Christian Song Lyrics in Tamil

அரசனைக் காணமலிருப்போமோ? -நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? -யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? -யூத

1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, -இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! -யூத

2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! -மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! -யூத

3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! -அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! -நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! -யூத

4. அரமனையில் அவரைக் காணோமே! -அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, -பெத்லேம்
வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! -யூத

5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, -ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், -தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல், -யூத

அரசனைக் காணமலிருப்போமோ lyrics,  Arasanai Kanamal Irupomo lyrics, Christmas Song Lyrics

Arasanai Kanamal Irupomo Christian Song Lyrics in English

Arasanai Kaanamaliruppomo? Namathu
Aayulai Veenaaga Kazhippomo

Paramparai Gnanaththai Pazhippomo Yuthar
Paadanu Pavangalai Ozhippomo -Yutha

1.Yaahkobilor Velli Uthikkumentrae Israel
Raaja Sengolengum Kathikkumentrae
Aakkamilanthu Maruvaakkuraiththa Paalaam
Theerkkan Mozhi Poiyaatha Baakkiyamae -Yutha

2.Deaso Mayaththaaragai Thontruthu Paar Mearkku
Thisai Vazhi Kaatti Mun Selluthu Paar
Poosanai Kaana Nankodaikal Kondae Avar
Ponnadi Vananguvom Nadauvmintrae -Yutha

3.Alangaaramanai Ontru Thonuthu Paar Athan
Alagu Manamum Kannum Kavarnthathu Paar
Elavara Sankirkkum Nitchayam Paar Naam
Eduththa Karumam Siththiyaakidum -Yutha

4.Aramanaiyil Avarai Kaanomae Athai
Agantru Thenmaarkkmaai Thirumbuvamae
Maraintha Udu Atho Paar Thirumbinathae Bethleam
Vaasalail Namai Kondu Searkkuthu Paar -Yutha

5.Pon Thoobavarkkam Vellai Pollamittae Raayar
Porkazhal Archanai Purivomae
Van Kannan Yearothai Paaraamal Deva
Vaakkinaal Thirumbinom Soraamal -Yutha

 

Key Takeaways

  • The article features the Tamil Christmas song lyrics for ‘அரசனைக் காணமலிருப்போமோ – Arasanai Kanamal Irupomo’.
  • It includes both the original Tamil lyrics and an English transliteration for better understanding.
  • The lyrics discuss themes of redemption and worship related to the Christmas story.
  • The article highlights the significance of the song within the Christian faith context.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

Leave a reply

About Us

Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
Logo