அதிசயம் செய்வார் – Athisayam Seivaar Tamil Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

Athisayam Seivaar – அதிசயம் செய்வார் Tamil Christian Song Lyrics Sung By. S.Immanuel Abraham, D.Jenisha Joy, D.Jenifer Reena, D.Jebastin Jesfer, A.Jasmine Kingsly.

Athisayam Seivaar Christian Song Lyrics in Tamil

அதிசயம் செய்வார் உன் கண்கள் காணச் செய்வார்
இன்றே செய்வார் – இயேசு வாக்கு மாறார்.(2)

1. இது எப்படி ஆகும் என்று
கலங்கும் வேளையிலே
எல்லாம் முடிந்தது என்று
மனமுடைந்த நேரத்திலே (2)
அதிசய நாதர் இயேசு உனக்கு
அதிசயம் செய்வாரே (2)
கண்ணீரைத் துடைத்துக் கொள்
இயேசுவை நோக்கிப் பார்(2)
செங்கடலைப் பிளந்து, எரிகோவைத்
தகர்த்தவர்
அதிசயம் செய்வாரே-உனக்கு
அதிசயம் செய்வாரே!

அதிசயம் அதிசயம் அதிசயம் அதிசயம்
அதிசயம் காணச் செய்வார்
துதித்து மகிழ்ந்து புகழ்ந்து பாடி
இயேசுவைக் கொண்டாடு (2) – நீயும்

2. உன் முன் நிற்கும் கோலியாத்தைக் கண்டு
ஓடி ஒளிந்தாயோ
இச்சக வார்த்தைக் கேட்டு
மனம் துவண்டு போனாயோ (2)
அதிசய நாதர் இயேசு உனக்கு
அதிசயம் செய்வாரே
விசுவாச கல்லை எடு
இயேசு நாமம் நீயும் சொல்லு (2)
உன்னோடு இருக்கும் இயேசு பெரியவர்
அதிசயம் செய்வாரே – உனக்கு
அதிசயம் செய்வாரே.

3. நீ விதைத்த நிலத்தில் அறுவடையின்றி
கலங்கி நிற்கிறாயோ
உன் ஜெபத்திற்குப் பதில் இல்லை என்று
சோர்ந்து போனாயோ (2)
அதிசய நாதர் இயேசு உனக்கு
அதிசயம் செய்வாரே (2)
உன் இதயத்தைத் திடப்படுத்து
இயேசு கரங்களில் ஒப்புக்கொடு
அவர் சர்வ வல்லவர், நன்மை செய்பவர்
அதிசயம் செய்வாரே-உனக்கு
அதிசயம் செய்வாரே.

Athisayam Seivaar song lyrics, அதிசயம் செய்வார் song lyrics, Tamil songs

Athisayam Seivaar Christian Song Lyrics in English

Athisayam Seivaar Un Kangal Kaana Seivaar
Indrae Seivaar – Yesu Vaakku Maaraar(2)

1. Idhu Eppadi Aagum Endru Kalangum Velaiyilae
Ellaam Mudinthathu Endru Manamudaintha Nerathilae(2)
Athisaya Naathar Yesu Unaku Athisayam Seivaarae (2)
Kanneerai Thudaithu Kol Yesuvai
Nokki Paar(2)
Sengadalai Pilanthu Yerigovai Thagarthavar
Athisayam Seivaarae – Unakku
Athisayam Seivaarae

Athisayam Athisayam Athisayam Athisayam
Athisayam Kaana Seivaar
Thudhithu Magilnthu Pugalnthu Paadi
Yesuvai Kondaadu (2) – Neeyum
Yesuvai Kondaadu

2. Un Mun Nirkum Goliyaathai Kandu
Odi Olindhaayoo
Ichaga Vaarthai Ketu
Manam Thuvandu Ponaayo (2)
Athisaya Naadhar Yesu Unaku
Athisayam Seivaarae (2)
Visuvaasa Kallai Edu
Yesu Naamam Neeyum Sollu (2)
Unnodu Irukum Yesu Periyavar
Athisayam Seivaarae – Unakku
Athisayam Seivaarae

3. Nee Vidhaitha Nilathil Aruvadaiyindri
Kalangi Nirkiraayoo
Un Jebathukku Bhadhil Illai Endru
Sorndhu Ponaayoo (2)
Athisaya Naadhar Yesu Unakku
Athisayam Seivaarae (2)
Un Idhayathai Dhida Paduthu
Yesu Karangalil Oppu Kodu (2)
Avar Sarva Vallavar Nanmai Seibavar
Athisayam Seivaarae – Unakku
Athisayam Seivaarae (2)

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • Athisayam Seivaar is a Tamil Christian song performed by S. Immanuel Abraham and others.
  • The lyrics discuss themes of faith, miracles, and relying on Jesus during difficult times.
  • The song emphasizes that Jesus performs wonders for believers, enhancing their spiritual journey.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


Tags:

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo